முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > இலக்கியம் > கவிதைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌நினைவலைக‌ள்
ஜோ‌யி‌லஎ‌ன்பவ‌ரஎழு‌திக‌‌விதைக‌ளி‌ல் ‌சி

கடலலைக்கவேண்டுமானால
கரைக்கவந்தபோவத
பழகிப்போயிருக்கலாம் - ஆனால
கரைக்கவந்தபோவத
பழக்கமில்லையடி
அதஎன்றுமஅதஇடத்தில்தானஇருக்கும்.
உனக்கவேண்டுமானால
நமபிரிவசந்தோஷமதரலாம
ஆனாலஎனக்கவேதனையடி
உனக்குததெரியும
திறந்தவுடனஉன்னைககாட்டுமமணிப்பர்ஸ்,
உனதகுரலைககேட்மட்டுமகாத்திருக்கும
எனதசெல்போன்,
உனக்காமட்டும
மீண்டுமமீண்டும்எழுதததுடிக்குமவிரல்கள
உன்னமட்டும
சிந்திக்கசசெய்யும
சிந்தனைகள
உனதவருகைக்காய
காத்திருக்குமஎனதகால்கள
உன்னிடமமட்டுமபேசததுடிக்கும
எனதஉதடுகள்.

இப்படி சொல்லபபோனாலஅநேகம

எனக்குள்ளஇயங்கிககொண்டிருக்கும
உனதநிலைவலைகள
என்னைவிட்டபிரிந்தபோகசசொல்லடி
பிறகு - நானஉன்ன
பிரிந்தபோவதயோசிக்கிறேன்.
மேலும்
தமிழக முதல்வரின் இரங்கல் கவிதை!
வாழ்க்கையைத் தேடு!
அப்ப அப்ப தீப்பிழம்பாய்
மனக்குன்றின் மேல்...
இட‌ம் ‌பிடியு‌ங்க‌ள்
முடிந்து போனது