கதைகள்
கவிதைகள்
பேட்டிகள்
இதழ்கள்
கட்டுரைகள்
முதன்மை பக்கம்
இதர வாசிப்புக்கு
>
இலக்கியம்
>
கவிதைகள்
வெற்றி பெறுவேன்
லட்சுமி
சனி, 10 நவம்பர் 2007( 12:11 IST )
Webdunia
லட்சுமியின் கவிதை...
ஆயிரம் எழுத்துருவின் மையினை
என் நோட்டுப்புத்தகத்தில் ஊற்றி
என் பேனாவையும், என் நோட்டுப்
புத்தகத்தையும் தீர்த்துக் கட்டிக்
கொண்டிருக்கிறேன் என்றாவது
என் கவிப் பரிட்சையில் வெற்றி
பெறுவேன் என்ற நம்பிக்கையில்
மேலும்
•
ஒளி நீ! இருள் நான்!
•
சிதறல்கள்
•
அன்னை இல்லம்
•
நட்பும் நண்பனும்
•
உன் கையில்
•
உற்சாகம்