முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > இலக்கியம் > கவிதைகள்
 
சிதறல்கள்
- காகிதன்
Webdunia
கா‌‌கித‌ன் எ‌ன்ற க‌விஞ‌ர் எழு‌திய க‌விதை‌யி‌ல் இரு‌ந்து உ‌ங்களு‌க்காக ஒரு க‌விதை.

ல‌ர்ந்திடுமவாசபபூவிலும
புலர்ந்திடுமவைகறபொழுதிலும
வீசிடுமதென்றலகாற்றிலும
பேசிடுமபிஞ்சுககுழந்தையிலும

தூவிடுமமுத்துசசாரலிலும
கூவிடுமகுயிலினகுரலிலும
குளிர்ந்திடுமபௌர்ணமி நிலவிலும
ஒளிர்ந்திடுமமாலசூரியனிலும

படர்ந்திடுமகாலபனியிலும
நடந்திடுமபசுமபுல்வெளியிலும
ஆடிடுமவண்மயிலிலும
ஓடிடுமபஞ்சமேகத்திலும

உனக்காஎனகாதலின
எண்ணசசிதறல்கள
ஒவ்வொரதுளியாய
ஒவ்வொன்றிலுமசிதறவிட்டிருக்கிறேன்...

- காகிதன்
மேலும்
அன்னை இல்லம்
நட்பும் நண்பனும்
உன் கையில்
உற்சாகம்
உன்னை நேசி
நேசம் என்ற பள்ளி மாணவியின் கவிதை