முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > இலக்கியம் > கவிதைகள்
 
நட்பு - கவிஞர் லட்சுமி
Webdunia
பாலைவனத்தின் சோலை
முல்லின் ரோஜா மலர்
கடும் வெயிலின் மழை
கடலின் கரை
சிற்பியின் முத்து
இரவின் நிலவு
இன்பத்தின் மகிழ்சி
சோர்வின் தன்னம்பிக்கை
தூக்கத்தின் கனவு
விடியலின் புத்துணர்வு
நட்பு நதிகளின் சமுத்திரம்
மேலும்
மனிதன் -கவிஞர் லட்சுமி
பெண் சிசு கொலை
உன் வசம்
நம்பிக்கை
யுத்தம் நிறுத்து
இன்றைய சமுதாயம்