கதைகள்
கவிதைகள்
பேட்டிகள்
இதழ்கள்
கட்டுரைகள்
முதன்மை பக்கம்
இதர வாசிப்புக்கு
>
இலக்கியம்
>
கவிதைகள்
பெண் சிசு கொலை
-லட்சுமி
புதன், 26 செப்டம்பர் 2007( 14:20 IST )
Webdunia
அம்மா நான் உன்னிடத்தில் தங்கம் கேட்கவில்லை
தாய்ப்பாலைத் தான் கேட்டேன் ஆனால் நீயோ எனக்கு
கல்லிப் பாலை ஊற்றினாய் அம்மா நான் அழுவது
எனக்கா? இல்லை. பிறக்கப் போகும் என் தங்கைக்காக...
மேலும்
•
உன் வசம்
•
நம்பிக்கை
•
யுத்தம் நிறுத்து
•
இன்றைய சமுதாயம்
•
அன்னை
•
இறைவனுக்கு