முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > இலக்கியம் > கவிதைகள்
 
உன் வசம்
கவிஞர் ஆர். லட்சுமி
Webdunia
இளைஞனே பயந்தால் பூமியும்
உன் தலைக்கு மேல் தெரியும்
முயற்சித்தால் வானமும்
உன் காலுக்கு கீழ் தெரியும்

விடிந்தால் கதிரவன் வருவதும்
மாலை வந்தால் சந்திரன் வருவதும் சகஜமே
அதே போல் ஒவ்வொருவர் வாழ்விலும்
வெற்றியும் தோல்வியும் சகஜமே

தோல்வி சக்தி வெற்றி சிவம்
இரண்டையும் ஒன்றாக பாவி
வானமே உன் வசப்படும்
மேலும்
நம்பிக்கை
யுத்தம் நிறுத்து
இன்றைய சமுதாயம்
அன்னை
இறைவனுக்கு
ஈழபாரதியின் ஹைக்கூ கவிதைகள்