கதைகள்
கவிதைகள்
பேட்டிகள்
இதழ்கள்
கட்டுரைகள்
முதன்மை பக்கம்
இதர வாசிப்புக்கு
>
இலக்கியம்
>
கவிதைகள்
நம்பிக்கை
வியாழன், 9 ஆகஸ்ட் 2007( 15:21 IST )
Webdunia
ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள்.
நம்பிக்கை
சாலையின்
மத்தியில்
பார்வை இழந்தவனின்
கைத்தடி நடந்து சென்றது...
நம்பிக்கையில்!
* இடம் பெயர்ந்தோம்
நிறம் மாறிப்போனது
தாய்மொழி
* வயிறு கழுவ
உடல்
குளித்துக் கொண்டது..!
மேலும்
•
யுத்தம் நிறுத்து
•
இன்றைய சமுதாயம்
•
அன்னை
•
இறைவனுக்கு
•
ஈழபாரதியின் ஹைக்கூ கவிதைகள்
•
வாழ்க்கை