முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > இலக்கியம் > பேட்டிகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
குமா‌ர் குமர‌ப்ப‌னி‌ன் நே‌ர்காண‌ல்
ச‌மூக‌ப் பிர‌ச்னைக‌ளிலஅக்க‌றையோடஈடுப‌டுமதாங்கள், குறிப்பிடும்ப‌டியான‌ பிர‌ச்னைக‌ளில
ஈடுப‌ட்டவெற்றி கிட்டிய‌ நிக‌ழ்வுக‌ளகுறித்துசசொல்ல‌ இய‌லுமா?

kk
webdunia photoWD
குமா‌ரகுமர‌ப்ப‌ன் : சமூஅக்கறையினாலஅதனபிரச்சனைகளிலஈடுபாடகொண்டு, அதஎதிர்த்தவன்மையாகபபோராடி, அதற்கஒரதீர்வகண்டு , அதிலநிறைவகொண்அனுபவங்களஎனக்கஉண்டஎன்றகூமுடியாது. நமசமூகத்தினபிரச்சனைகளஇன்றுமதொடருமபிரச்சனைகள்தான்.

தமிழகத்திலகாணுமஏழ்மை, அதனாலஏற்படுமகொடுமைகள், இதனாலஅடிபட்டுபபோகுமமனிநேயம் , இவயாவுமசமூஅக்கறகொண்எவரையுமஉறுத்தத்தானசெய்யும். நம்மாலஅங்கொன்றுமஇங்கொன்றுமாசிறசிறஉதவிகளைத்தானதமிழகத்திலுள்தொண்டநிறுவனங்களினமூலமசெய்முடிகின்றது. குறிப்பாஅனாத/ஏழைககுழந்தைகளினஅவலங்களஒரபெருங்குறையே . இதிலஅடங்குமகுழந்தைகளினஎண்ணிக்கஆயிரமாயிரமஇருக்க, எங்களாலமுடிந்ஒரஒரபெணகுழந்தையமட்டுமதத்தெடுத்தஎங்களமகளாஇங்கவளர்க்கின்றோம் . இதபெருமநிறைவைததருகின்றது. அதற்குமமேலுமஎங்களமகளினசெய்கைகளதருமஇன்பங்களஎங்களவாழ்விலமிமுக்கியமானவை.

மூநம்பிக்கைளிலஊறிபபோனதநமசமூகம். ஆழமாஆன்மீகத்திற்குமஆடம்பரமாசடங்குகளுக்குமவேறுபாடதெரியாமலவெத்துககூத்துகளிலமூழ்கியிருப்போரஅநேகர். இவர்களமாற்தலைமுறைகளதேவஎன்றதோன்றுகின்றது. நானமுயற்சிப்பதஎன்னசுற்றியுள்நண்பர்களுமசொந்தங்களுமஇந்வலையிலசிக்காமலஇருக்கததேவையாஈடுபாடே. இதுவஎனக்கஒரசவால்தான் .

நியாயமாமொழிபபற்றுமஇனபபற்றுமஅற்றநமபாரம்பரியத்தையும் , கலாச்சாரத்தையுமதொலைத்துககொண்டவருபவர்களபெரும்பான்மையானோர். இதுவுமஎனகண்ணோட்டத்திலநமசமூகபபிரச்சனையே . ஆயினுமஎன்னாலமுடிந்ததஎன்னைசசுற்றியுள்ள , குறுகிசிலரிடமமட்டுமஒரவிழிப்புணர்வை, மாற்றத்தஉண்டபண்முடிகின்றது.

இதபோலபலவுமதொடருமபிரச்சனைகளே.

நாமமுனைப்போடநமதகுதிக்கேற்முயன்றாலும், தீர்வுகளஅவ்வளவஎளிதாகததென்படுவதில்லை. நாமுமநமமுயற்சிகளிலகுறவைப்பதில்லை . நமகடமையைசசெய்தகொண்டுதானஇருக்கின்றோமஎன்தெளிவஉண்டு.

த‌மிழகுழந்தைகளுக்கதமிழக‌ற்றுக்கொடுக்க‌ வேண்டுமஎன்ற‌ எண்ண‌மஏற்ப‌ட்ட‌போதஅதைசசெய‌ல்ப‌டுத்த‌ எண்ணிய‌ உங்க‌ளுக்கஏற்ப‌ட்ஆத‌ர‌வின்மை, தோள்கொடுத்த‌ ச‌க‌ ந‌ண்ப‌ர்க‌ளஎன்ற‌ இருவேறநிலைக‌ளிலஉங்க‌ளம‌ன‌நிலஎப்ப‌டி இருந்த‌து?

குமா‌ரகுமர‌ப்ப‌ன் : முதலமுதலாகததமிழகற்றுககொடுக்வேண்டுமஎன்எண்ணமதோன்றி, அதசெயல்படுத்முற்பட்டது, 1980களிலசானபிரான்சிஸ்கவளைகுடாபபகுதி தமிழமன்றத்தினமூலமே. தமிழகற்பிக்எடுக்கப்பட்முயற்சிகளதொடங்கிஓரிரஆண்டுகளிலேயமுக்கியமாசிகருத்தவேறுபாடுகளதோன்ஆரம்பித்தன.

இந்கருத்தவேறுபாடுகளதமிழமன்றத்தினபுதஉறுப்பினர்களிடமிருந்தஆரம்பித்தது . தமிழமட்டுமகற்றுததருவதபோதாது, நமகலாச்சாரத்தையுமநமபிள்ளைகளுக்குபபுகட்வேண்டும் . நமகலாச்சாரத்தினஒரமுக்கிஅம்சமதெய்வழிபாடு . அதற்கஉகந்சம்ஸ்கிருசுலோகங்களுமசொல்லிதவேண்டுமஎன்றஒரசாரரபிடிவாதமபிடிக்க, அதபோதமிழபயிவருபவர்களினஎண்ணிக்கையுமஒரபெரிஅளவிலஇல்லாததால் , தமிழகற்பிக்குமமுயற்சிகள் 80களிலபிசுபிசுத்பபோய், பிறகதமிழமன்றத்தினமூலமதமிழகற்பிக்குமமுயற்சி காணாமலபோய்விட்டது . இதவருத்தத்திற்கஉரிஒரவிடயம்தான். ஆண்டுகளகழித்து , தமிழமன்றமமூலமஇல்லாமல், தனியாரமுயற்சிகளால், மீண்டுமதமிழகற்பிக்குமபடலமதுளிரவிஆரம்பித்தது.

பெர்க்கிலி ப‌ல்க‌லத‌மிழஇருக்கையிலத‌ங்க‌ளப‌ங்க‌ளிப்பிலநிறைவஅடைந்நிகழ்வகுறித்து...?

குமா‌ரகுமர‌ப்ப‌ன் : பெர்க்கிலி பல்கலைக்கழகததமிழஇருக்கசராசரி அமெரிக்கததமிழர்களினமுயற்சியாலசாத்தியமானது. 1991ஆரம்பமாஇம்முயற்சி 1997தமிழஇருக்கையநிறுவிபின்னரநிறைவபெற்றது. இந்இருக்கஅமைக்கததேவையாநிதி திரட்டுமகுழுவிற்கநானதலைமதாங்கினேன். இந்தத்தமிழஇருக்கஇன்றபத்தாவதஆண்டநிறைவைககொண்டாடுகின்றது . தமிழஅமெரிக்கர்களினபிள்ளைகளபெர்க்கிலியிலதமிழகற்உதவியாஉள்ளது. மேலும் , அமெரிக்காவிலதமிழஇலக்கியத்திலஆராய்ச்சி செய்வோருக்கஇதஒரஅரிவாய்ப்பைததருகின்றது . "Tamil is one of the best kept secrets. தமிழஆராய்ச்சிகளதமிழர்களதமிழிலசெய்தவருவாதால்தானதமிழினபெருமஉலகத்தினகண்களுக்குததெரிவதில்லை", என்கருத்ததமிழஇருக்கையினதலைவராபேராசிரியரஜார்ஜஹார்டபகிர்ந்தகொண்ஒன்று.

அதநிவர்த்தி செய்வதபோல், நாமமேற்கத்தியர்களிடமுமஉலஅறிஞர்களிடமுமநாமதமிழைககொண்டசெல்ல , பெர்க்கிலி தமிழஇருக்கஒரநல்அடித்தளம் . பெர்க்கிலி தமிழஇருக்கையிலஆராய்ச்சி மாணவர்களாஇருந்சிலரஇன்றமற்அமெரிக்கபபல்கலைககழகங்களினதெற்கஆசிமையங்களிலஆராய்ச்சி/ஆசிரியர்களாஇருப்பதஇதற்கநல்சான்று. இதுவநமஉழைப்பினபயன். மற்றுமதமிழஇருக்கஇங்கபெர்க்கிலிக்குததமிழ்பபேராசிரியர்களையுமஅறிஞர்களையுமஅழைத்தவந்பொழுது , சான்பிரான்சிஸ்கவாழதமிழஇலக்கிஆர்வலர்களுடன் 'Fireside Chats' என்தொடரினமூலமதமிழசார்ந்தலைப்புகளிலஅவர்களசுவையாகலந்துரையாடலிலபங்ககொண்டதஅறிவசார்ந்மனதவிரிவாக்குமஅனுபவம்.

உத்த‌ம‌மகுறித்துமஅதிலஉங்க‌ளஈடுபாடகுறித்துமஉத்த‌ம‌த்தினசாத‌னையாக‌ நீங்களக‌ருதுவ‌தகுறித்துமப‌கிர்ந்தகொள்ளுங்க‌ளேன்?

தமிழ், இலக்கியத்திலமட்டுமஅல்லாமலஅறிவசார்ந்துறைகளிலும் , தற்காஊடகங்களிலும், கணினியிலும், இணையததளங்களிலும், சிக்கலின்றி வளமபெற்றபெருகுவதற்காதடத்தை, தளத்தை, தமிழர்களாகிநாமதமிழுக்கஅமைக்வேண்டும். அந்தபபின்னனியிலஉருவானதஉத்தமம். உத்தமம் (உலகததகவலதொழில்நுட்மன்றம். INFITT - INternational Forum for Information T echnology in Tamil) என்பததமிழிலதகவலதொழில்நுட்வளர்ச்சியைபபெருக்க, தமிழதொழில்நுட்அறிஞர்களஒன்றகூடி ஆலோசித்தஅலஏற்பட்ஒரஅமைப்பு. உத்தமம், இங்கஅமெரிக்காவிலகலிபோர்னியாவிலபதிவசெய்யப்பட்வர்த்த/இலாநோக்கஇல்லாஒரஅமைப்பு . தற்சமயமஇவ்வமைப்பிற்கநானபொருளாளராஉள்ளேன்.

உத்தமமபற்றி அறிந்து, அதனஉள்நடைமுறைகளஅறியாதவர்கள், இந்அமைப்பிடமஅநேஎதிர்பார்ப்புகளைககொண்டிருந்ததாலஉத்தமமதமிழதகவலதொழில்நுட்முன்னேற்றத்திற்காதிட்டங்களஒன்றையுமவழிநடத்தவில்லஎன்குற்றச்சாட்டமுன்வைக்கககூடும். ஒரகோணத்தினபார்வையிலஅதிலஉண்மையிருக்கலாம். ஆயினும், உத்தமம், எதையுமநடைமுறைபபடுத்துவதற்காஅதிகாரமவாய்ந்ஒரஅமைப்பஅல்ல . மேலுமஎழுத்துருவிற்காதரவபோன்விவாதங்களில், தரப்பட்பிரிவுகளிலிருந்தவந்த, மாற்றுககருத்துக்களுக்கஇணக்கமகாட்டாகடுமையாநிலைகளுக்கநடுவில், உத்தமமசெயலிழந்தநின்றதஎன்பதஉண்மை . கடந்இரண்டஆண்டுகளாமுடங்கிககிடந்இந்அமைப்பமீண்டுமஊக்கத்துடனசெயல்பமுயற்சிக்கின்றது.

தமிழ்ததகவலதொழில்நுட்பமமுன்னேற , பன்னாட்டமுகத்துடனகூடிஒரஅமைப்பபெருமஉதவியாகயிருக்குமஎன்றநம்புகின்றேன். அந்தவிதத்திலஉத்தமமதமிழ்ததகவலதொழில்நுட்பத்திற்கஒரஅடையாளத்தைததரத்தானசெய்தது. பன்னாட்டநிறுவனங்களும் ( உம்: Microsoft, Oracle), பன்னாட்டதரவசார்ந்அமைப்புகளும் (உம் : Unicode Consortium) உத்தமத்துடனஒரஉறவஏற்படுத்திக்கொண்டன . இவஉத்தமத்தினதேவையை, அதபோன்அமைப்பிற்கஏற்படக்கூடிஉள்ளார்ந்சக்தியகோடிட்டகாட்டுகின்றது. இந்அமைப்பவலுவாவளவேண்டும். இந்அமைப்பசெயல்திறனுள்ஒரஅமைப்பாநடத்தி, இதஅடுத்கட்டத்திற்கஎடுத்துச்செல்ல, தமிழதொழில்நுட்வல்லுனர்கள், ஆர்வலர்களஇந்அமைப்பினஅங்கத்தினர்களாகசசேவேண்டுமஎன்பதஎனஅவா. உத்தமத்தினஇணையத்தளம் - www.infitt.org

ஈழ‌தத‌மிழ‌ர்க‌ளுக்காக‌ நீங்க‌ளமுன்னெடுத்த‌ துய‌ரதுடைப்பிலகுறிப்பிடத்த‌க்க‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளாக‌ எதைகக‌ருதுகிறீர்க‌ள்?

குமா‌ரகுமர‌ப்ப‌ன் : தமிழவளவேண்டுமென்றாலதமிழனவாவேண்டும் , வளரவேண்டும். ஈழத்தமிழனுமஅவனுடைநிலப்பரப்புமநமஅண்டநாட்டிலகுறைந்துகொண்டவருகின்றது. இதற்குமமேலாஅவனபடுமஅல்லல்களுக்கஅளவேயில்லை. ஈழததமிழர்களினதுயரங்களுமஅதனஅழுத்தங்களுமவெளி உலகத்திற்கதெரிவதேயில்லை. தமிழகததமிழனுக்கமுழுமையாகததெரிவதில்லை. அரசினசட்டதிட்டங்களாலுமசெல்வாக்குடைஊடகங்களினஇருட்டடைப்பு, திரிபபோன்உக்திகளினாலும், தமிழகததமிழர்களினஉணர்வுகளைததிசதிருப்பி வைத்துள்ளார்கள். இந்தசசுழலதமிழனாநாமஈழத்தமிழனிற்கஅனுதாபமகாட்டாவிட்டாலும், மனிநேயத்தோடாஅனுதாபங்களுமகுறைவாகவவெளிக்காட்டுமஒரநிலையஉருவாக்கியிருக்கின்றது . இதையெல்லாமகாமனமபொறுக்குதில்லைதான் . ஆயினுமநம்மாலசெய்முடிந்ததகுறைவே. இங்கு 'Tamils of Northern California' (TNC) என்ஈழததமிழரஅமைப்பொன்றஉண்டு. இதிலஉறுப்பினனாகயிருந்து, அவர்களுடனஇணைந்து, அகதிகளினவாழ்விலஒரசிறஒளியேற்ற, தமிழரபுனர்வாழ்வுககழகம் (TRO - Tamils Rehabilitaton Organization - www.troonline.org ), சுனாமி நிவாரணககுழு, International Medical Health Organization என்தொண்டநிறுவணங்களினமூலமபொருளஉதவி செய்தவந்துள்ளேன் .

மேலும் ITTPO (International Tamil Technical Professionals' Organization - www.ittpo.org - சர்வதேதமிழதொழில்நுட்பவியலாளரகழகம் ) என்அமைப்பிலஇயக்குனர்களிலஒருவனாநானுமஉள்ளேன். என்னாலமுடிந்பொருளுதவியுமஇங்கசெய்தவருகின்றேன். போராலசீரழிந்திருக்கும/கிழக்கஸ்ரீலங்காவிலஈழத்துபபகுதிகளிலதொழிலஅறிவசார்ந்வளர்ச்சிகளை , அங்குள்மக்களபலன்பெறுமவகையிலகொண்டு வருவதஇவ்வமைப்பினகுறிக்கோள் . இதனஅடிப்படையில்தான் 'VanniTech' (Vanni Institute of Technology - www.vanni.org -துவ‌க்க‌ப்ப‌ட்டது.


 << 1 | 2 | 3   
மேலும்
நேர்காணல் : எட்வர்ட் சயீத்
கண்டம் கடந்து வாழும் ஐரோப்பிய எழுத்தாளர்
ஜோர்ஜ் லூயி போர்ஹே
பயங்கரவாதம் என்றால் என்ன? - நாம் சாம்ஸ்க்கி
பழைய புத்தகக் காட்சி நூலகம்
நேர்காணல் எழுத்தாளர் ராஜேஷ் குமார்