முதன்மை பக்கம் > இதர வாசிப்பு > குழந்தைகள் உலகம் > கதைகள் > ‌விடுகதை‌க்கு ‌விடை சொ‌ல்லு‌ங்க‌‌ள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌விடுகதை‌க்கு ‌விடை சொ‌ல்லு‌ங்க‌‌ள்
விடுகதைக‌ள் படி‌த்து ரொ‌ம்ப நா‌ட்க‌ள் ஆ‌கி‌வி‌ட்டதா? இதோ வ‌ந்து‌வி‌ட்டது உ‌ங்களு‌க்கான ‌விடுகதைக‌ள். படி‌த்து‌வி‌ட்டு ‌விடைகளை‌த் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளு‌‌ங்க‌ள்.

1. சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?

2. தலை மட்டும் கொண்‌ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்?

3. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்?

4. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?

5. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்.

6. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள்?

விடுகதை‌க்கான கே‌ள்‌விக‌ள் அடு‌த்த ப‌க்க‌த்‌தி‌ல்.
1 | 2  >>  
மேலும்
‌மிக‌ப்பெ‌ரிய ‌‌வியாழ‌ன் ‌கிரக‌ம்
சிலவற்றுக்கு சில காரணங்கள்
சொல்வதை திருந்தச் சொல்
வாங்கிக் கட்டிக் கொண்ட மெக்கானிக்
குண்டர் சட்டத்தில் 3 வயது குழந்தை
5 வருடங்களாக காதுக்குள் சிறைபட்டிருந்த கல்