கதைகள்
|
பொது அறிவு
|
ஜோக்ஸ்
|
கவிதைகள்
|
எழுச்சிக் கட்டுரைகள்
|
பகவத் கீதை
முதன்மை பக்கம்
»
இதர வாசிப்பு
»
குழந்தைகள் உலகம்
»
கவிதைகள்
»
இன்று ஒரு திருக்குறள்
(Thirukkural |Thiruvalluvar |Todays Kural | Kural for Children)
Feedback
Print
இன்று ஒரு திருக்குறள்
திங்கள், 26 அக்டோபர் 2009( 14:47 IST )
குழந்தைகளா இனி ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறளை சொல்லி அதற்கான பொருளையும் உங்களுக்கு அளிக்கிறோம். அதோடு திருக்குறளின் சிறப்பையும் தெரிந்து கொள்வீர்கள்.
திருக்குறளின் சிறப்பு
திருக்குறள் 133 அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து பத்து பாடல்கள் உள்ளன. அதன்படி மொத்தம் 1330 குறள்களைக் கொண்டது திருக்குறள்.
திருக்குறளை இயற்றியது திருவள்ளுவர்.
கடவுள் வாழ்த்து
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்க
ு
யாண்டும் இடும்பை இல. 4
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவருக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
இன்று ஒரு திருக்குறள்
மேலும்
• இன்று ஒரு திருக்குறள்
• இன்று ஒரு திருக்குறள்
• இன்று ஒரு திருக்குறள்
• சில பொன்னான மொழிகள்
• விடுகதைகளை படித்துப் பாருங்கள்
• என் மறுபிறவி