கதைகள்
|
பொது அறிவு
|
ஜோக்ஸ்
|
கவிதைகள்
|
எழுச்சிக் கட்டுரைகள்
|
பகவத் கீதை
முதன்மை பக்கம்
»
இதர வாசிப்பு
»
குழந்தைகள் உலகம்
»
ஜோக்ஸ்
»
அப்பாக்களின் புலம்பல்கள்
(Fathers Talk)
Feedback
Print
அப்பாக்களின் புலம்பல்கள்
திங்கள், 26 அக்டோபர் 2009( 15:08 IST )
சில அப்பாக்கள் ஒன்றாக சேர்ந்துவிட்டால் அவர்களது குழந்தைகளைப் பற்றி குறை சொல்லிப் புலம்புவார்கள்.
அதில் நகைச்சுவையும் இருக்கும்.
ராணுவத்தில் வேலை
webdunia photo
WD
என்
பையனுக்க
ு
ராணுவத்தி
ல
வேல
ை
கிடைக்கும
்னு நினைக்கிறேன்
எத
ை
வச்சி அப்பட
ி
சொல்றீங்
க?
எல்ல
ா
பரீட்சையிலும
்
பார்டர்லதான
்
பாஸ
்
பண்ணியிருக்கான
ே
அ
த
வச்சுத்தான
்.
ரொம்ப தூரம்
என் பையனுக்கும், படிப்புக்கும் ரொம்ப தூரம்னு சொல்லுவியே இப்போ என்ன பண்றான்?
தொலைதூரக் கல்வியில் பிஏ படிக்கிறான்.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
அப்பாக்களின் புலம்பல்கள்
மேலும்
• வித்ததியாசம் தெரிகிறதா?
• வித்தியாசத்தை கண்டுபிடிக்கவும்
• குழந்தைகளின் கலாட்டா
• இப்படி நீங்களும் மாட்டிக்காதீங்க
• நம்ம பிள்ளைங்க இப்படித்தான்
• சரியான மொக்கைகள்