முதன்மை பக்கம் > இதர வாசிப்பு > குழந்தைகள் உலகம் > ஜோக்ஸ்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வள்ளுவர் சொன்ன வாக்கு  Search similar articles
டேய் அவன் வள்ளுவர் சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டான்டா..

என்னடா சொல்ற?

துன்பம் வரும்போது சிரிக்கிறான்.

சரியாதானேடா செய்றான்.

ம்ம்ம்ம்... மத்தவங்க துன்பப்படும்போது சிரிக்கிறான்டா மச்சான்.
மேலும்
லாட்டரி சீட்டு
க‌ல்லூ‌ரி ஆ‌சி‌ரிய‌ர்
அறிவுரை
டக்குன்னு பதில்
6வது பெ‌ண்
எ‌ன் மக‌ன்