முதன்மை பக்கம் > இதர வாசிப்பு > குழந்தைகள் உலகம் > ஜோக்ஸ்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
6வது பெ‌ண்  Search similar articles
அப்பா நம்ம பக்கத்து வீட்டுக்காரருக்கு கணக்கேத் தெரியலப்பா?

ஏன்டா அப்படி சொல்ற?

பின்ன என்னப்பா? அவரோட 6வது பொ‌ண்ணுக்கு அஞ்சுன்னு பெயர் வச்சிருக்கார்.
மேலும்
எ‌ன் மக‌ன்
டா‌ன்னு ப‌தி‌ல்
பா‌ட்டு‌க்கு க‌ப்
பறவைக் காய்ச்ச‌ல்
கழுதை போட்ட கணக்கு
நான் கணக்குல புலி