முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > குழந்தைகள் உலகம் > ஜோக்ஸ்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பறவைக் காய்ச்ச‌ல்
என் மகனுக்கு ரொம்ப காய்ச்சலா இருக்கு டாக்டர்..

வேறு எதாச்சும் பிரச்சினை இருக்கா?

பேப்பர எடுத்து முட்டை முட்டையா வரைஞ்சுக்கிட்டே இருக்கான்.

அப்போ கண்டிப்பா பறவைக் காய்ச்சலாத்தான் இருக்கும்.
மேலும்
கழுதை போட்ட கணக்கு
நான் கணக்குல புலி
‌நிலநடு‌க்க‌ம்
மிகப்பெரிய ஆங்கில வார்த்தை
அந்தமான் எங்கே
நம்ம ஊர் நகைச்சுவைகள்