முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  குழந்தைகள் உலகம்  ஜோக்ஸ்
 
எழுதுதல்
Webdunia
ராமு : சோமு நீ வலது கையால் எழுதுவாயா? இல்லை இடதுகையால் எழுதுவாயா?
சோமு : நான் பேனாவால் எழுதுவேன்.


ஒரு பையன் இரவு வெகு நேரம் கழித்து வீட்டிற்கு வருகிறான்.
அம்மா : ஏன் இவ்வளவு லேட்?
மகன் : அம்மா நான் ஒரு சினிமாவுக்கு போனேன். படத்தின் பெயர் `அம்மாவின் அன்பு'.
அம்மா : அப்படியா! அப்பாவின் அறைக்கு போ அங்கு தெரியும் `அப்பாவின் அன்பு'.