‌சிற‌ந்த பொ‌ன்மொ‌ழிக‌ள்

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (12:02 IST)

Widgets Magazine

குழ‌ந்தைகளே, ம‌னித‌ர்க‌ளம‌னித‌ர்களாவா‌ல ‌சிற‌ந்பொ‌ன்மொ‌ழிகளமகா‌ன்களு‌ம், அ‌றி‌ந்தவ‌ர்களு‌‌மகூ‌றியு‌‌ள்ளன‌ர். அவ‌ற்றபடி‌த்தஅத‌ன்படி வா‌ழ்‌‌ந்தகா‌ட்டுவோ‌ம்.

தா‌யி‌ற் ‌சிற‌ந்கோ‌விலு‌மஇ‌ல்லை, த‌ந்தை சொ‌ல் ‌மி‌க்க ம‌ந்‌திர‌ம் இ‌ல்லை.

உன‌க்கஒரந‌ண்ப‌ன் ‌நீயே, ஒரபகைவனு‌ம் ‌நீயே, உ‌ன்னை‌தத‌விபகைவனு‌மஇ‌ல்லை, ந‌ண்பனு‌மஇ‌ல்லை

இய‌ற்கத‌னவ‌ழி‌யிலேயசெ‌ல்லு‌ம், அட‌க்குத‌லஎ‌ன்செ‌ய்யு‌ம்.

ச‌‌ன்மா‌ர்‌க்க‌த்‌தி‌னமுடிவசாகாக‌ல்‌வியை‌தத‌ெ‌ரி‌வி‌ப்பதேய‌‌ன்‌றி வே‌றி‌ல்லை.

தூ‌க்க‌த்தஒ‌ழி‌த்தா‌லஆயு‌ள் ‌விரு‌த்‌தியாகு‌ம்.

அவசரமாதவறசெ‌ய்வதை ‌விதாமதமாச‌ரியாக‌சசெ‌ய்வதமே‌ல்

உ‌ண்மையாந‌ட்பஆரோ‌க்‌கிய‌மபோ‌ன்றது. அதஇழ‌‌க்கு‌மவரஅத‌னம‌தி‌ப்பதெ‌ரிவ‌தி‌ல்லை.

ம‌ற்றவ‌ர்க‌ளி‌னந‌‌ற்செய‌ல்களை‌பபா‌ர்‌த்தம‌கி‌ழ்‌ச்‌சி அடையாதவனா‌ல் ந‌ற்செய‌ல்களசெ‌ய்இயலாது.

ந‌ம்மு‌ட‌னவா‌ழ்வோரை‌பபு‌ரி‌ந்தகொ‌ள்வத‌ற்கந‌ம்மமுத‌லி‌லபு‌ரி‌ந்தகொ‌ள்வே‌ண்டு‌ம்.

ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌மஇ‌ல்லா‌‌வி‌ட்டா‌லவா‌ழ்‌க்கஎ‌ன்பதசும‌க்முடியாபெ‌ரிசுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

மி‌ன்‌மி‌னி‌பபூ‌ச்‌சி எ‌வ்வளவஒ‌ளியுட‌ன் ‌திக‌ழ்‌ந்தாலு‌மஅது ‌ஆகாது.

ந‌ம்‌பி‌க்ககுறையு‌மபோதஒ‌வ்வொரம‌னிதனு‌மநெ‌றிய‌ற்கொ‌ள்கையமே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

அரச‌னஅ‌ன்றகொ‌ல்லு‌ம், தெ‌ய்வ‌ம் ‌நி‌ன்றகொ‌ல்லு‌ம்.

எ‌ளியாரவ‌லியா‌ரஅடி‌த்தா‌ல், வ‌லியாரை‌ததெ‌ய்வ‌மஅடி‌க்கு‌ம்.

ஊ‌சி முனை‌யி‌லதவ‌மசெ‌ய்தாலு‌மஉ‌ன்னதுதா‌ன் ‌கி‌ட்டு‌ம்.

வியா‌தி‌க்கமரு‌‌ந்தஉ‌ண்டு, ‌வி‌தி‌க்கமரு‌ந்உ‌ண்டா

தினை ‌வி‌தை‌த்தவ‌ன் ‌தினஅறு‌ப்பா‌ன், ‌வினை ‌விதை‌த்தவ‌ன் ‌வினஅறு‌ப்பா‌ன்.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine
Widgets Magazine

குழந்தைகள் உலகம்

என்னவெல்லாம் செய்ய முடியாது

யாராலும் கண்களைத் திறந்து கொண்டு தும்மவும் முடியாது, தூங்கவும் முடியாது.

கோடையில் குழந்தைகளுக்கான உணவு

பொதுவாகவே குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் உணவு மிகவும் சுத்தமானதாகவும், எளிதில் ஜீரணமாகக் ...

குருவியின் நன்றி உணர்வு

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது தோழருடன் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தார்.

‌விடை தெ‌ரியுமா குழ‌ந்தைகளா?

இ‌ந்த ‌விடுகதைகளு‌க்கு ‌விடை தெ‌ரி‌கிறதா பாரு‌ங்க‌ள். ‌விடைகள‌ை‌த் தெ‌ரி‌ந்து கொ‌ள்ள ...

Widgets Magazine
Widgets Magazine

Cricket Scorecard

ப‌ல்சுவை

உலகின் முதல் முழுமையான உடல் உறுப்பு வளர்த்து சாதனை

முழுமையான, செயற்படக்கூடியதொரு உடல் உறுப்பை ஒரு விலங்கின் உடலுக்குள்ளேயே வளர்த்து செயற்பட வைப்பதில் ...

கொழுக்கட்டை - இனிப்பு வகை

பச்சை அரிசியைக் களைந்து வடிகட்டி ஒரு சுத்தமான துணியில் நிழலில் உலர்த்த வேண்டும். உலர்ந்த அரிசியை ...

அ‌ண்மை‌ச் செ‌ய்‌தி

மகாகவி பாரதியின் பாடல்கள் - சிறப்புத் தொகுப்பு (காணொலி)

செப்டம்பர் 11 - மகாகவி பாரதியின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது பாடல்கள் சிலவற்றின் காணொலிகளை ...

தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயைக் குறைக்கலாம்

உணவில் தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களைத் தாக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோயான புராஸ்டேட் ...

Widgets Magazine

ஆ‌சி‌ரிய‌ர் ப‌ரி‌ந்துரை

அசாம் மாநிலத்தில் அல்கொய்தா தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி - தருண் கோகாய்

அசாம் மாநிலத்தில் அல்கொய்தா தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக அம்மாநில முதலமைச்சர் தருண் கோகாய் ...

காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம் என்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை

காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம் என்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இந்தியா திட்டவட்டமாக ...

புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு எதிர்ப்பு, இந்த ஆண்டு பழைய திட்டம் தொடரும் - ஜெயலலிதா அறிவிப்பு

2014ஆம் ஆண்டு, புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டமான தேசிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்குப் ...

ஆவின் பால் கலப்படம்: குற்றவாளி வீட்டில் சி.பி.சி.ஐ.டி போலீசார் அதிரடி சோதனை

சென்னையில் ஆவின் பாலில் கலப்படம் செய்து கோடிகணக்கில் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட முக்கிய ...

Widgets Magazine
Widgets Magazine