முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > குழந்தைகள் உலகம் > எழுச்சிக் கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சாதிக்க வயது ஒரு தடையில்லை
ரஷ்யாவில் 15 வயது பள்ளி மாணவி ஒருவர் புகழ்பெற்ற ஆடைகள் வடிவமைப்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

ரஷ்யாவைச் சேர்ந்த கிரா பிளாஸ் டினா என்ற பள்ளி மாணவி, உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்.

தினமும் பகல் பொழுதில் பள்ளியில் இருக்கும் டினா, மாலை நேரத்தில் தனது அலுவலகத்தில் ஆடை வடிவமைப்பை மேற்கொள்கிறார்.

அவரது தந்தை ஏற்கனவே பல துணிக்கடைகளுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். மேலும் டினாவின் உதவியுடன் பல கடைகளையும் திறந்து கொண்டு இருக்கிறார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் ஒரு துணிக்கடையை திறக்கவும் டினா திட்டமிட்டுள்ளாராம்.

டினா நடத்தும் பேஷன் ஷோக்களில் பாரிஸ் ஹில்டன் போன்ற பிரபலங்கள் கூட கலந்து கொண்டு இருக்கிறார்கள். பொறந்தா இப்படி இருக்கணும்.
மேலும்
இ‌ந்த ஆ‌ண்டு 22 குழ‌ந்தைகளு‌க்கு தே‌சிய ‌வீர‌தீர‌ச் செய‌ல் ‌விருது!
குழந்தைகளின் திறமையை அவர்களுக்கு உணர்த்துங்கள்
கரு‌வி‌ல் உ‌ள்ள குழ‌ந்தையை‌ப் பா‌தி‌க்கு‌ம் கா‌ற்றுமாசு!
அ‌ப்பா‌க்களு‌க்கு தெ‌ரி‌ஞ்சது கொ‌‌ஞ்ச‌ம் தா‌ன்!
மூளையின் திறனை அதிகரிப்பது பழக்க வழக்கங்களே!
குழ‌ந்தைக‌ள் பாதுகா‌ப்‌பி‌ற்கு பு‌திய ச‌ட்ட‌ம் : ம‌த்‌திய அரசு!