முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > குழந்தைகள் உலகம் > எழுச்சிக் கட்டுரைகள்
 
பாலியல் தொழிலில் 4 லட்சம் குழந்தைகள்
Webdunia
ஒரு ஆண்டில் 4 லட்சம் குழந்தைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்று சைல்டு லைன் இயக்குநர் மரிய கமலம் தெரிவித்தார்.

திருச்சி சைல்டு லைன் சாக்சீடு அமைப்பின் ஏழாம் ஆண்டு விழாவில் இயக்குநர் மரிய கமலம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, இந்தியாவில் ஆண்டிற்கு 44,000 குழந்தைகள் காணாமல் போகிறார்கள். அதில் 22 விழுக்காடு மட்டுமே மீட்கப்படுகிறார்கள்.

ஒரு ஆண்டில் 4 லட்சம் குழந்தைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அதிலும் 1 லட்சம் குழந்தைகள் பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தி தள்ளப்படுகிறார்கள். இவர்களை மீட்பதில் காவல் துறைதான் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று மரிய கமலம் கூறினார்.
மேலும்
கொழு கொழு குழந்தை போட்டி
மாணவர்களை அடிப்பதை தடுக்க நடவடிக்கை
பான் அட்டை சாதனை முறியடிப்பு
குழந்தைகளும் இன்டர்நெட்டும்
சிறப்புப் பார்வை - குழந்தைகள் தினம்
குழந்தைகளைத்தாக்கும் குடற்புழுக்கள் - இயற்கை மருத்துவம்!