பறவைகளை அ‌றிவோ‌ம்

திங்கள், 2 நவம்பர் 2009 (16:25 IST)

Widgets Magazine

ந‌ம்மை பொறா‌மை‌க்கு‌ள்ளா‌க்கு‌ம் இன‌ங்க‌ளி‌ல் பறவை இன‌ங்க‌ள் முத‌ன்மையானவை.. அவ‌ற்‌றி‌ன் ‌சிற‌ப்‌பிய‌ல்புக‌ள் ப‌ற்‌றி பா‌ர்‌க்கலா‌ம்.

புராணங்களில் பறவைகளின் அரசராக மதிக்கப்படும் பறவை கருடன்

நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா.

ஒரே சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை இடும் பறவை நெருப்புக் கோழி.

மிகப் பெரிய நீர்ப்பறவை அன்னம்.

வெட்டுக் கிளியை வேட்டையாடும் பறவை மைனா.

வான்கோழிகள் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை.

நியூசிலாந்து நாட்டில் காக்கைகள் கிடையாது.

ஸ்விப்ட் என்ற பறவை மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.

பிரஷ் டர்க்கி என்ற பறவையின் குஞ்சு முட்டையில் இருந்து வெளிவந்தவுடன் உடனே பறக்கத் தொடங்கிவிடும்.

இறக்கை இல்லாத பறவை கிவி, கூடு கட்டாத பறவை குயில்

வயிறும், ஜீரண உறுப்பும் இல்லாத உயிரினம் ஈசல்

நெருப்புக் கோழியால் ஒரே தாவலில் 7 மீட்டர் தூரம் தாண்ட முடியும்.

புறா‌‌வி‌ன் ‌சிற‌ப்பு

webdunia photo
WD
சமாதான‌த்‌தி‌ற்கு‌ம், அமை‌தி‌க்கு‌ம் வெ‌ள்ளை‌‌ப் புறாவை ‌சி‌ன்னமாக‌‌க் கூறுவா‌ர்க‌ள்.

3,000 அடி உயரத்திலும் புறா தன் இருப்பிடத்தை அறிந்து கொள்ளும். புறாக்களில் 130 இனங்கள் உள்ளன. போலந்து நாடு புறா வளர்ப்புக்கு புகழ் பெற்றது.

புறாவை தெய்வீகப் பறவையாக எகிப்தியர்கள் எண்ணினார்கள்.

புறாக்களுக்கு ஞாபகசக்தி அதிகம்.

மர‌‌ங்கொ‌த்‌தி ப‌ற்‌றி

மரங்கொத்தியில் 180 இனங்கள் உள்ளன. மலேசிய மரங்கொத்தி மிகப் பெரியது. இதன் நீளம் 46 செ.மீ.
அமெரிக்க மரங்கொத்தி மிகச் சிறியது. இதன் நீளம் 8 செ.மீ. இந்தியாவில் மஞ்சள் நிற மரங்கொத்தி காணப்படுகிறது.

இங்கிலாந்தில் பச்சை நிற மரங்கொத்தி மரத்தைத் துளையிட்டு சாறை உறிஞ்சுகிறது.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine
Widgets Magazine

குழந்தைகள் உலகம்

குருவியின் நன்றி உணர்வு

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது தோழருடன் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தார்.

Widgets Magazine
Widgets Magazine

Cricket Scorecard

ப‌ல்சுவை

கொழுக்கட்டை - கார வகை

இனிப்புக் கொழுக்கட்டைக்குச் செய்தது போன்றே மாவு தயார் செய்து கொள்ள வேண்டும்.

விதிமுறை 333 - வள்ளுவர் வழியில் ஒரு ஃபார்முலா

கைப்பேசிகளில் செய்திகள் அனுப்பும் பழக்கத்தால் ஆங்கிலம் சிதைகிறது என்பது ஆங்கில மொழி ஆசிரியர்களின் ...

அ‌ண்மை‌ச் செ‌ய்‌தி

உலகின் முதல் முழுமையான உடல் உறுப்பு வளர்த்து சாதனை

முழுமையான, செயற்படக்கூடியதொரு உடல் உறுப்பை ஒரு விலங்கின் உடலுக்குள்ளேயே வளர்த்து செயற்பட வைப்பதில் ...

கொழுக்கட்டை - இனிப்பு வகை

பச்சை அரிசியைக் களைந்து வடிகட்டி ஒரு சுத்தமான துணியில் நிழலில் உலர்த்த வேண்டும். உலர்ந்த அரிசியை ...

Widgets Magazine

ஆ‌சி‌ரிய‌ர் ப‌ரி‌ந்துரை

உள்ளாட்சி இடைத்தேர்தலில் பாஜகவுக்கு மதிமுக ஆதரவு

உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும் என்று ...

பிரபல இசைக் கலைஞர் டி.கே. பட்டம்மாள் புகைப்படத்துடன் அஞ்சல் தலை

பிரபல இசைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்திய அஞ்சல் துறை எட்டு அஞ்சல் தலைகளை வெளியிட உள்ளது.

நாய்க்கறி சமையல்: குழந்தைகள் உட்பட 5 பேர் பலி

நைஜீரியாவில் விஷமேறிய நாய்க்கறியை சமைத்து சாப்பிட்ட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஐப்பானிய முதலீடுகளை ஈர்க்க, சிறப்பு மேலாண்மைக் குழு

ஜப்பானிய முதலீட்டுத் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் அலுவலகத்தின் கீழ் சிறப்பு மேலாண்மைக் ...

Widgets Magazine
Widgets Magazine