கதைகள்
|
பொது அறிவு
|
ஜோக்ஸ்
|
கவிதைகள்
|
எழுச்சிக் கட்டுரைகள்
|
பகவத் கீதை
முதன்மை பக்கம்
»
இதர வாசிப்பு
»
குழந்தைகள் உலகம்
»
பொது அறிவு
»
சில அதிர்ச்சித் தகவல்கள்
(Some Important Information)
ஆலோசனைகள் / கருத்துக்கள்
நண்பருக்கு அனுப்ப
பிரதி எடுக்க
சில அதிர்ச்சித் தகவல்கள்
செவ்வாய், 29 செப்டம்பர் 2009( 15:50 IST )
உலகில் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் எத்தனையோ உள்ளன. ஆனால் இங்கே நாம் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.
சரி படிப்போமா...
ஜப்பான் நாட்டு தட்டெழுத்து இயந்திரத்தில் மொத்தம் 2,863 எழுத்துக்கள் உள்ளன.
கடல் விலங்குகளில் அதிக எடை கொண்டது உப்பு நீர் முதலை. இது 1,880 கிலோ எடை கொண்டது.
ஆஸ்ட்ரேலியாவில் காணப்படும் காணாங் குருவி என்ற பறவையின் குஞ்சு முட்டையில் இருந்து வெளியில் வந்ததும் பறக்கத் தொடங்கிவிடும்.
தொடர்ந்து மூன்று நான்கு ஆண்டுகள் கூட பறக்கும் திறனுடைய பறவை குட்டிடேர்ன்.
குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உள்ளன. ஒன்று உடலையும் மற்றது வாலையும் நிர்வகிக்கிறது.
18
ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பட்டாசு வெடிக்கும் உரிமை ராணுவத்தினருக்கு மட்டுமே இருந்தது.
பிகாலோ என்ற மீன் பின்புறமாகவும் நீந்தும்.
யானை தன் துதிக்கையில் 9 லிட்டர் நீரை உறிஞ்சிக் கொள்ளும்.
ஒரு சிலந்தியின் வலை சுமார் 2000 மைல் நீளத்திற்கு வரும்.
யானைகள் கிட்டப்பார்வை உடையவை. தொலைதூரத்தில் இருப்பது எதுவும் அதன் கண்களுக்குத் தெரியாது.
உப்புத் தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றும் சக்தி பெங்குயின் பறவைக்கு உண்டு.
சுறா மீனின் உடலில் உற்பத்தியாகும் ஒருவகை ரசாயனத் திரவம் மனித உடலில் பட்டால் உடனே தோல் வெந்துவிடும்.
தேனீக்கள் ஒரு கிலோ தேனை உற்பத்தி செய்ய 50 லட்சம் பூக்களில் தேனை உறிஞ்சுகின்றன. இவை வாழ்நாளில் பறக்கும் மொத்த தூரம், பூமியை 4 முறை வலம் வந்ததற்கு சமமானதாகும்.
அம்மாடியோவ்... என்ன அதிர்ச்சியா இருக்கா... நாங்க தான் சொன்னோம்ல
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
சில அதிர்ச்சித் தகவல்கள்
மேலும்
• இதெல்லாம் தான் உலக சமாச்சாரம்
• ஆசிரியருக்கு பாடம் சொன்ன மாணவன்
• சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள்
• உயிரினங்களில் விந்தைகள்
• ஆங்கில இலக்கணத்தில் தமிழக சிறார்கள் அபாரம்
• ஒலிம்பிக் பற்றிய துணுக்குகள்