முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > குழந்தைகள் உலகம் > பொது அறிவு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
விடுகதைக்கு விடை தெரியுமா?
தா‌த்தா, பா‌ட்டிக‌ள் கே‌ட்கு‌ம் ‌விடுகதை‌க்கு ப‌தி‌ல்களை தெ‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள். அ‌றிவா‌ளி எ‌ன்ற ப‌ட்ட‌ம் சூ‌ட்டி‌க்கொ‌ள்ளு‌ங்க‌ள்.

சுடாத நெருப்பு, இருட்டில் உதவுவான் - அவ‌ன் யா‌ர்?

உலகமே உறங்கினாலும் அவர்கள் மட்டும் ஓடி விளையாடிக் கொண்டிருப்பார்கள் - அவ‌ர்க‌ள் யா‌ர்?

ஊரைச் சுமந்தபடி உயரத்தில் பறப்பான் - அவ‌ன் யா‌ர்?

பெட்டியைத் திறந்தால் பூட்ட முடியாது - அது எ‌ன்ன?

சிவப்பானவன் எரிவான், கறுப்பானவன் தெரிவான் - அவை எ‌ன்ன?

இரைச்சலோடு செல்லும் விமானம் அல்ல இடியோசை தரும் வானம் அல்ல - அது எது?

நீரிலே கொண்டாட்டம், நிலத்திலே திண்டாட்டம் - அவ‌ன் யா‌ர்?

எ‌ன்ன ‌விடை க‌ண்டு‌பிடி‌த்து ‌வீ‌ட்டீ‌ர்களா? அடு‌த்த ப‌க்க‌த்‌தி‌ல் ப‌தி‌ல்க‌ள் உ‌ள்ளன. ச‌ரிபா‌ர்‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

விடைக‌ள்

டார்ச் லைட்

கடிகார முட்கள்

விமானம்

தேங்காய்

நெருப்பு, புகை

வானவெடி
மேலும்
கல்லைக் கண்டால் நாயைக் காணோம்...
‌விடுகதை‌க்கு ‌‌விடை தெ‌ரியுமா?
விடை சொல்லுங்கள் குழந்தைகளா!
க‌ல்‌வி க‌ற்கு‌ம் ‌திறனை கையெழு‌த்து அ‌திக‌ரி‌க்‌கிறது!
செல்போனைக் கண்டுபிடித்தவர்
குழந்தைகள் திறன் அதிகரிக்க பொறுமை அவசியம்!