முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > குழந்தைகள் உலகம் > பொது அறிவு
 
குழ‌ந்தைக‌ளி‌ன் மன அழு‌த்த‌‌‌த்‌தி‌ற்கு பெ‌ற்றோரே காரண‌ம் : ஆ‌ய்‌வி‌ல் தகவ‌ல்!
Webdunia
ப‌ள்‌ளி‌ததே‌ர்வுக‌ளி‌லவெ‌ற்‌றிபெவே‌ண்டு‌மஎ‌ன்பத‌ற்காதொட‌ர்‌ந்தபடி‌க்குமாறந‌ச்ச‌ரி‌க்கு‌மபெ‌ற்றோரகுழ‌‌ந்தைக‌ளிட‌மஅழு‌த்த‌மஅ‌திக‌ரி‌ப்பத‌ற்கு‌ககாரண‌மஎ‌ன்றஆ‌ய்‌வி‌லதெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

குழ‌ந்தைக‌‌ளிட‌மஅ‌திக‌ரி‌க்கு‌மஅழு‌த்த‌மதொட‌ர்பாக, ‌பி‌ரி‌ட்ட‌னகே‌ம்‌பி‌ரி‌ட்‌ஜப‌ல்கலை‌ககழக‌மஆ‌‌ய்வஒ‌ன்றநட‌த்‌தியது. அ‌தி‌லவெ‌‌ளியால ‌விவர‌ங்க‌ளவ‌‌‌‌ல்லுந‌ர்களு‌க்கஅ‌தி‌ர்‌ச்சியஏ‌‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

நடு‌த்தவ‌ர்‌க்க‌த்தை‌சசே‌ர்‌ந்பெ‌ற்றோ‌ர்க‌ளத‌ங்க‌‌ளகுழ‌ந்தைக‌ளந‌ல்தரமான த‌னியா‌ரப‌ள்‌ளிக‌ளி‌‌லபடி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று ‌விரு‌ம்பு‌கிறா‌ர்க‌ள்.

அத‌‌ற்காஏராளமாபண‌த்தை‌சசெலவசெ‌ய்தகுழ‌ந்தைகளப‌யி‌‌ற்‌சி வகு‌ப்புகளு‌க்கஅனு‌ப்பு‌கிறா‌ர்க‌ள். ‌‌‌வீ‌ட்டிலு‌மஅ‌திகமாக‌பபடி‌‌க்குமாறகுழ‌‌ந்தைகளவ‌‌ற்புறு‌த்து‌கிறா‌ர்க‌ள்.

மேலு‌மபண‌ம் ‌வீணா‌கி‌விட‌ககூடாதஎ‌ன்கவலை‌யி‌லபெ‌ற்றோ‌ரதொட‌ர்‌ந்தக‌ண்டி‌ப்புட‌னந‌ச்ச‌ரி‌ப்பதா‌ல், குழ‌ந்தைக‌ளி‌னஅழு‌த்த‌மஇய‌ல்பாகவஅ‌திக‌ரி‌க்‌கிறது.

கு‌றி‌ப்பாபு‌திதாக‌பப‌ள்‌ளி‌யி‌லசேரு‌ம் 6 வயது‌ககுழ‌ந்தைக‌ள், தொட‌க்க‌பப‌ள்‌ளிய‌ி‌லஇரு‌ந்தநடு‌நிலை‌பப‌ள்‌ளி‌க்கு‌பபோகு‌ம் 11 வய‌து‌ககுழ‌ந்தைக‌ளஆ‌கியோ‌ரதே‌ர்வுகளை‌சச‌ந்‌தி‌க்கு‌மபோதவெறு‌ப்‌படை‌கி‌ன்றன‌ர். இதனா‌லஅவ‌ர்க‌ளி‌னதகு‌தி வள‌ர்‌ச்‌சி பா‌தி‌க்‌கிறதஎ‌ன்றஆ‌ய்வு‌ததகவ‌ல்க‌ளகூறு‌கி‌ன்றன.

ப‌ள்‌ளி‌யை ‌வி‌ட்டஇடை‌யிலேயவெ‌ளியேறு‌மமாணவ‌ர்களை‌பப‌‌ற்‌றியு‌மஇ‌ந்ஆ‌ய்வகூறு‌கிறது.

அழு‌த்த‌த்‌தினா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்குழ‌ந்தைகளு‌க்கவெ‌‌ளியுலவா‌ழ்‌க்கபாதுகா‌ப்ப‌ற்றது, ஆப‌த்தானதஎ‌ன்எ‌தி‌ர்மறஎ‌‌ண்ண‌ங்க‌ளஏ‌ற்படு‌கிறது. அவ‌ர்க‌ளி‌னகுடு‌ம்ப‌‌சசூழலு‌மஇத‌ற்கு‌ககாரண‌ம்.

இத‌ன் ‌விளைவாக, து‌ப்பா‌க்‌கி கலா‌ச்சார‌மபெருகு‌கிறது. எ‌ல்லாமபண‌ம்தா‌னஎ‌ன்றஎ‌ணணு‌ம் ‌சிறுவ‌ர்க‌ளவ‌ன்முறைக‌ளி‌லஈடுபடு‌‌கி‌ன்றன‌ர்.

கட‌ந்இர‌ண்டஆ‌ண்டுகளாநடைபெ‌ற்இ‌ந்ஆ‌ய்‌வி‌ல் 750 குழ‌ந்தைக‌ள், அவ‌ர்க‌ளி‌னபெ‌ற்றோ‌ர்க‌ள், ஆ‌சி‌ரிய‌ர்க‌ள், அ‌திகா‌ரிக‌ள் ‌விசா‌ரி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.
மேலும்
உங்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ள...
தமிழ் பெயர்கள் அ முதல் ஒள வரை
பொருத்துக
விடுகதை
புதிர்ப் போட்டி
புதிர் போட்டி