1. பஞ்சாப் சிங்கம் - சுபாஷ் சந்திரபோஸ் 2. ஆரிய சமாஜம் - சரோஜினி நாயுடு 3. பாகிஸ்தான் ஆட்சியாளர் - லாலா லஜபதி ராய் 4. புலந்தர்வாசா - கௌடில்யர் 5. அர்த்தசாஸ்திரம் - சுவாமி தயானந்த சரஸ்வதி 6. நைட்டிங்கேல் ஆஃப் இந்தியா - பர்வேஷ் முஸ்ரப் 7. “ஜெய்ஹிந்த்” - ஜார்ஜ். டபிள்யூ. புஷ் 8. அமெரிக்க அதிபர் - அக்பர்
அடுத்த பக்கத்தில் சரியான விடை
|