எம்பயர் ஸ்டேட் பில்டிங் x இந்தியா ஈபில் டவர் x எகிப்து பக்கிங்காம் அரண்மனை x ஜெருசலம் பைசா நகரத்து சாய் கோபுரம் x ரஷ்யா செஞ்சதுக்கம் x பிரான்ஸ் அஜந்தா குகைகள் x இத்தாலி அல் அக்சா மசூதி x பிரிட்டன் பிரமிடுகள் x அமெரிக்கா
என்ன குழந்தைகளே உலக அதிசயங்களும், புகழ்பெற்ற இடங்களும் பொருந்தாத நாட்டுப் பெயர்களுடன் இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? நீங்கள் சரியாகப் பொருத்திப் பாருங்கள். விடையைக் காண இரண்டாம் பக்கம் வாருங்கள்.
உங்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
|