முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > நலமுடன் வாழ > யோகா
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
செ‌ன்னை மாநகரா‌‌ட்‌சி பூ‌ங்கா‌க்‌கள‌ி‌ல் யோகா மேடை : மேய‌ர் சு‌ப்‌பிரம‌ணிய‌ன்!
''செ‌ன்னமாநகரா‌‌ட்‌சி‌யி‌லஉ‌ள்மு‌க்‌கிபூ‌‌ங்கா‌க்க‌‌ளஉ‌ள்‌ளி‌ட்இட‌ங்க‌ளி‌ல் 'யோகமேடை' அமை‌க்க‌ப்‌படு‌ம்'' எ‌ன்றமேய‌ரா. சு‌ப்‌பிரம‌‌ணிய‌னகூ‌றியு‌ள்ளா‌ர்.

இது ப‌ற்‌றி அவ‌ரகூ‌றுகை‌யி‌ல், ''செ‌ன்னமாநகரா‌‌ட்‌சி சா‌ர்‌பி‌லவ‌ள்ளுவ‌ரகோ‌ட்ட‌மஅரு‌‌கி‌லூ.1 ல‌ட்ச‌‌மசெல‌வி‌லஆ‌யிர‌மசதுஅடி‌யி‌லயோகமேடக‌ட்ட‌ப்ப‌ட்டு‌ வரு‌‌கிறது. பொதம‌க்கள‌ி‌னகோ‌ரி‌க்கை‌க்கஏ‌ற்அமை‌க்க‌ப்படு‌மஇ‌ந்மேடை 15 நா‌ட்க‌ளி‌லக‌ட்டி முடி‌க்க‌ப்படு‌ம்'' எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், நேரு பூங்கா, திரு.வி.கே.பூங்கா, அகத்தியர் நகரில் உள்ள விளையாட்டுத் திடல் உ‌ள்‌ளி‌ட்பல்வேறு இடங்களில் யோகா மேடை அமை‌ப்பத‌ற்காநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எ‌ன்றகூ‌றிஅவ‌ர், சென்னை மாநகராட்சியில் உள்ள இதர முக்கிய பூங்காக்களிலும் யோகா மேடை அமைப்பதற்கான நடவடிக்கை எடு‌க்க‌ப்ப‌ட்டவரு‌கிறது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்தா‌ர் மேய‌ர் சு‌ப்‌பிரம‌ணிய‌ன்.
மேலும்
யோகாசனங்கள்
யோகாசனங்கள் - ஹத யோகம்
யோகாசனங்கள் எப்படி உருவாயின