FREE

On the App Store

FREE

On the App Store

பெண்களின் உணர்ச்சியைத் தூண்டும் புதிய ஜெல்

வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (18:06 IST)

Widgets Magazine

பெண்களின் பாலுணர்ச்சியைத் தூண்டி, பாலுறவு கொள்ளும் நேரத்தை அதிகரிக்கச் செய்வதற்கான் புதிய ஜெல் ஒன்றை டியூரக்ஸ் (Durex) நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

ப்ளே-ஓ-ஜெல் (Play O gel) எனப் பெயரிடப்பட்டுள்ள் இந்த ஜெல், அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஜெல்-ஐ பயன்படுத்தும் பெண்களுக்கு பாலுறவு உணர்ச்சி வேகமாகத் தூண்டப்பட்டு, உணர்ச்சி நேரமும் பல மடங்கு நீடித்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பாலுறவு கொள்ளும் போது, பெண்களின் உச்சகட்ட உணர்ச்சி நிலையானது (orgasm), 28 நொடி வரை நீடிக்கும். ப்ளே-ஓ-ஜெல் பயன்படுத்தினால், இந்த உணர்ச்சி 107 நொடிகள் வரை நீடிக்கக்கூடும் என்று ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. ஆய்விற்காக புதிய ஜெல்-ஐ பயன்படுத்திய 91 சதவீத பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்ததாகவும் அறிக்கை கூறுகிறது.

எல்’அர்ஜினைன் என்ற அமினோ அமிலத்தை இந்த ஜெல் அதிகம் கொண்டிருப்பதால், பாலுறவு கொள்ளக்கூடிய உறுப்புகளில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதாகவும் அந்த தகவல் கூறுகிறது. இதன் காரணமாகவே உணர்ச்சி நிலையும் நீண்ட நேரம் நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine
Widgets Magazine

மரு‌த்துவ‌ம்

மூட்டு வலிக்கு முடிவு

மூட்டு வலி ஆண், பெண் என்ற பாகுபாடின்றி இரண்டு தரப்பாரையும் தாக்கும் தன்மை கொண்டது. இந்த ...

எய்ட்ஸ் பாதிப்பா?

எய்ட்ஸ் பாதிப்பா? கவலை வேண்டாம். வாழ்க்கை முடிந்து விடவில்லை!

வைரஸ் நோய் எதிர்ப்பு மருந்து மற்றும் சிகிச்சை!

எச்.ஐ.வி. / எய்ட்ஸ் என்று தெரிந்த பிறகு வருகின்ற காசநோய் போன்ற சந்தர்ப்பவாத நோய்களுக்கு ...

மனநோய் ஏன் உண்டாகிறது?

பெற்றோரின் அரவணைப்பு கிடைக்காத குழந்தை பாதிக்கப்படுகிறது. அதேப்போல, பெற்றோரின் அரவணைப்பு ...

Widgets Magazine
Widgets Magazine

ப‌ல்சுவை

‌வீ‌ட்டி‌ன் கு‌ள‌ி‌ர்‌ச்‌சி‌க்கு

வெ‌யி‌ல் கால‌ம் எ‌ன்பதா‌ல் ‌வீ‌ட்டி‌ன் கு‌ளி‌ர்‌ச்‌சி‌க்கு அ‌திக நேர‌ம் செல‌வ‌ழி‌க்க வே‌ண்டியது ...

டைல்களை சு‌த்த‌ப்படு‌த்த

சுவற்றில் உள்ள டைல்களை முதலில் சுத்தம் செய்துவிட்டு தரையில் உள்ள டைல்களை சுத்தம் செய்யவும்.

அ‌ண்மை‌ச் செ‌ய்‌தி

வாய் நாற்றத்திற்கு காரணம்

பற்களிலும், ஈறுகளிலும் நோய்த்தொற்று ஏற்பட்டு சொத்தைப்பல், பயோரியா, போன்ற வியாதிகள்

இரத்தப் பரிசோதனையிலேயே கருவகப் புற்றுநோயை கண்டறியலாம்

கருவகப் புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கான புதிய சோதனை முறை ஒன்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Widgets Magazine

ஆ‌சி‌ரிய‌ர் ப‌ரி‌ந்துரை

சல்மான் கானுக்கு இடைக்கால பிணை கிடைத்தது

நடிகர் சல்மான் கானுக்கு இரண்டு நாட்கள் இடைக்கால பிணை வழங்கி மும்பை உயர் நீதிமன்றம்

விவசாயிகள் தற்கொலை குறித்து மு.க.ஸ்டாலினின் ஃபேஸ்புக் பதிவு

தமிழக விவசாயிகள் படும் வேதனைகளைப் புரிந்து கொண்டு அவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்கு ...

ஜெயலலிதா தீர்ப்பை எதிர்நோக்கி பெங்கரூரு நோக்கி படையெடுக்கும் அதிமுகவினர்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ளதால், ...

மத்திய அரசு செயல் இழந்து விட்டது: நாடாளுமன்றத்தில் சோனியா குற்றச்சாட்டு

மத்திய அரசு செயல் இழந்து விட்டதாகவும், ஓராண்டாக ஆட்சியில் உள்ள மோடி அரசு குறிப்பிடும்படி எதையும் ...