செக்ஸ் பற்றிய நினைவுகள்
எனக்கு வயது 22. நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். என் மனதில் எப்போதும் செக்ஸ் பற்றிய நினைவுகள் உள்ளதால் நான் சுய இன்பத்தில் ஈடுபடுகிறேன். இதை எப்படி மாற்றுவது?
பருவ வயதில் செக்ஸ் நினைவுகள் அவ்வப்போது வருவதில் தவறில்லை. செக்ஸ் உணர்வுகள் முழு நேரத்தையும், நினைவுகளையும் ஆக்கிரமித்து கொள்வதுதான் தவறு. வேறு விஷயங்களில் கவனத்தைத் திசை திருப்பவும்.