முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  நலமுடன் வாழ  பாலியல் பிரச்சனைகள்
 
மனைவியால் பிரச்சினை
Webdunia
என் மனைவிக்கு என் மேல் அளவு கடந்த பிரியம் வைத்திருக்கிறாள்.. இதனால் எனக்கு பல பிரச்னைகள் எற்படுகிறது. என்ன செய்யலாம்?

திருமண வாழ்க்கையில் பல நன்மைகளும் சில சங்கடங்களும் இருக்கும். நன்மைக்காக சங்கடங்களை பொறுத்துக் கொள்வது நல்லது. திருமணம் இரண்டு பேரிடம் ஏற்படும் ஒருவகை ஒப்பந்தம். ஒருவரை ஒருவர் நேசிக்கவும், மதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில் வயதான காலத்தில் தனிமையில் வாட நேரிடும். மனைவியினால் ஏற்படும் பிரச்சினைகளை நீங்களாகவே பேசித் தீர்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அவளிடம் விளக்கி அதை சரி செய்து கொள்ளலாம்.
மேலும்
விரைப்பு குறைந்துவிட்டால்....
கர்ப காலத்தில் வாந்தி
செக்ஸ் மாற்ற அறுவை சிகிச்சை
விலைமாதுவுடன் உடலுறவு....
காதலிக்கு சந்தேகம்
மாதவிடாய் பிரச்சினைக்கு காரணம்?