கருவுற்ற பெண் ஆரம்ப காலத்தில் வாந்தி எடுப்பதின் காரணம் என்ன? விளக்கவும்.
கரு உண்டானவுடன் உடலில் வேகமான மாற்றங்களும் ஹார்மோன்களின் செயல்பாடுகளும் செரிமான மாறுதல்களும், வாந்தி ஏற்படவும் வேடிக்கையான பொருட்களை சாப்பிடவும், சிலசமயம் அல்சர் ஏற்படவும் செய்கின்றன. எல்லா கர்பமுற்ற பெண்களுக்கும் இவ்வாறு நிகழ்வதில்லை. சில பெண்களே கர்பமடைந்த ஒருசில மாதங்கள் வாந்தி எடுக்கின்றனர்.
|