நான் 5 வருடங்களுக்கு முன் ஒரு விலைமாதுடன் உடலுறவு கோண்டேன். எந்த நோயும் இல்லை. ஆனால் எனக்கு கலர் கலராக மலம் வருகிறது. மிகவும் பயமாக உள்ளது. இதற்கு காரணம் என்ன?
மலத்தை பரிசோதனை செய்யும் அமிபியாசிஸ் எனப்படும் ஒருவகை குடல் அழற்சியாக இருக்கலாம். ஒருவாரம் மாத்திரைகள் சாப்பிட்டால் நன்றாக குணமடையும். உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்க்கவும். பழங்கள் அதிகம் சாப்பிட்டு நீர் நிறைய அருந்தவும். பயப்பட வேண்டாம். இது பெரிய வியாதியல்ல. கிருமியால் வரும் குடல் அழற்சியில் கலர் கலராக மலம் வெளியேறும், குறிப்பாக பச்சை நிறத்தில். மருத்துரை ஆலோசிக்கவும். இது பால்வினை நோயல்ல. சுகாதரமற்ற உணவை சாப்பிடுவதால் வரும் நோய்.
|