நான் என் காதலனுடன் 4 வருடங்களாக உடலுறவு வைத்துள்ளேன். இதற்கு முன் எனக்கு மாதவிடாயில் பிரச்னை இருந்ததில்லை. இப்போது சரியாக வருவதில்லை. ஸ்கேன் செய்ததில் எந்த நோயும் இல்லை என்றார்கள். இந்த பிரச்னைக்கு என்ன காரணம்?
திருமணத்திற்கு முன் உடலுறவு என்பது உடலுக்கும், உள்ளத்திற்கும் சமுதாயத்திற்கும் நல்லதல்ல. உங்களது வயதை குறிப்பிடாமல் மாதவிடாய் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பது கடினம். உரிய மருத்துவரை அணுகவும்.
|