என் காதலிக்கு செவ்வாய் தோஷம் உள்ளது. அவளைத் திருமணம் செய்து கொண்டால் நான் இறந்துவிடுவேனா?
இது ஒரு மூடத்தனமான கேள்வி மட்டுமே. 80 வருடங்களுக்கு முன் வாழ்ந்த வேதங்களை நன்கு கற்றுத்தேர்ந்த இந்து மதத்தில் அதிக ஈடுபாடு கொண்ட மகாகவி பாரதியார் "ஜோதிடத்தினை இகழ்" எனக் கூறி உள்ளதை மறக்க வேண்டாம். இதெல்லாம் மூட நம்பிக்கை.
|