முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  நலமுடன் வாழ  பாலியல் பிரச்சனைகள்
 
ஓரின சேர்க்கையில் இருந்து விடுபட வழி உண்டா?
Webdunia
எனக்கு வயது 27. நான் 7 வருடங்களாக ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளேன். என்னை மாற்ற வழி உண்டா? என் வீட்டில் எனக்கு பெண் பார்க்கிறார்கள். எனக்கு பயமாக உள்ளது.

ஓரின சேர்க்கை நல்லதல்ல. உங்கள் ஓரின சேர்க்கை நண்பர்களை முற்றிலுமாக தவிருங்கள். அத்தகைய இடங்களுக்கு செல்லாதீர்கள். உங்களுக்காக பெற்றோர் நிச்சயித்திருக்கும் பெண்ணுடன் பேசி பழகுங்கள். எல்லாம் சரியாகிவிடும்.
மேலும்
நிம்மதியாக இருக்க என்ன வழி?
எந்த பிரச்னையையும் மனதில் வைக்காமல் இருக்க என்ன வழி?
நான் ஆண் என்றாலும் எனக்கு பெரிய மார்பகங்கள் உள்ளன
மனைவி கர்பமாக இருக்கும் காலத்தில் உடலுறவு கொள்ளலாமா?
சுய இன்பம் புத்துணர்ச்சியை அளிக்குமா?
வயது வித்தியாசத்தாலும் மாணவி என்பதாலும் இதைச் சொல்ல தயங்குகிறேன்