முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  நலமுடன் வாழ  பாலியல் பிரச்சனைகள்
 
நிம்மதியாக இருக்க என்ன வழி?
Webdunia
உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறதே. இறந்தகாலத்தை பற்றி சிந்திக்க வேண்டாம். எதிர்காலத்தை குறித்த கவலை வேண்டாம். நிகழ்காலத்தை மட்டும் நிம்மதியாக வாழ நினையுங்கள்.

எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் நிம்மதியாக இருங்கள். கடந்தவைகளை மனதில் போட்டுக் குழப்பிக் கொள்வதால்தான் பல சிக்கல்கள் உருவாகின்றன.


மேலும்
எந்த பிரச்னையையும் மனதில் வைக்காமல் இருக்க என்ன வழி?
நான் ஆண் என்றாலும் எனக்கு பெரிய மார்பகங்கள் உள்ளன
மனைவி கர்பமாக இருக்கும் காலத்தில் உடலுறவு கொள்ளலாமா?
சுய இன்பம் புத்துணர்ச்சியை அளிக்குமா?
வயது வித்தியாசத்தாலும் மாணவி என்பதாலும் இதைச் சொல்ல தயங்குகிறேன்
என்னை பெண்ணாக மாற்றிகொள்ள வழி உண்டா?