எந்த பிரச்னையையும் மனதில் வைக்காமல் இருக்க என்ன வழி?
Webdunia
எந்த பிரச்னையையும் மனதில் வைக்காமல் இருக்க என்ன வழி?
உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறதே. இறந்தகாலத்தை பற்றி சிந்திக்க வேண்டாம். எதிர்காலத்தை குறித்த கவலை வேண்டாம். நிகழ்காலத்தை மட்டும் நிம்மதியாக வாழ நினையுங்கள்.