என் வயது 26. நான் ஒரு கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியராக இருக்கிறேன். நான் என் மாணவியை(வயது 19) காதலிக்கிறேன். வயது வித்தியாசத்தாலும் மாணவி என்பதாலும் இதைச் சொல்ல தயங்குகிறேன்.
வயது வித்தியாசம் முறையான, ஒழுக்கமான காதலை ஒன்றும் செய்யாது. உங்கள் காதலை வெளிப்படுத்த அதிக அவசரம் தேவையில்லை. அவளாகவே அதை உணரவேண்டும். அவளுக்கு சிறுசிறு உதவிகள் செய்வதிலும், அவளைப்பற்றி அவள் குடும்பத்தைப் பற்றி அவள் ஆசைகளைப் பற்றி அறிய ஆர்வம் செலுத்துங்கள்.
|