முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  நலமுடன் வாழ  பாலியல் பிரச்சனைகள்
 
என் வயது 29. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.
Webdunia
என் வயது 29. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. 4 மாதங்களுக்கு முன் என் மனைவி கருத்தடை அறுவைசிகிச்சை செய்துகொண்டாள். நாங்கள் இருவரும் எப்போது சேர்ந்து படுக்கலாம்?

பொதுவாக ஒரு மாதத்திற்குப்பின் சேர்ந்து படுக்கலாம். உங்கள் மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்து 4 மாதங்கள் ஆகிவிட்டதால் இப்போது தள்ளி படுக்க வேண்டும் என்று அவசியமில்லை.
மேலும்
நான் ஒரு ஊனமுற்ற பெண்.