ஒரு நாள் என் நண்பனை நட்புக்காக முத்தமிட்டேன் ஆனால் அவன் என்னிடம் தவறாக நடக்க முயன்றான். அப்போதிலிருந்து எனக்கு படிப்பில் ஆர்வமில்லை. எல்லோர் மீதும் கோபம் வருகிறது. எனக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுள்ளது.
இந்த உலகில் உள்ள யாரும் நமக்கு நிலையான மகிழ்ச்சியை அளிக்க முடியாது. நாம்தான் நமது மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு முதல்வழி இறந்தகாலத்தை பற்றி நினைப்பதை நிறுத்துங்கள். இன்று மகிழ்ச்சியாக இருக்க இன்று என்ன செய்கிறேன் என்பதில் உறுதியாக இருங்கள். எதிர்காலத்தை குறித்த பயங்களை கைவிடுங்கள். உடல் ஊனமுற்றோருக்காக பல சங்கங்கள் உள்ளன. அவற்றில் சேர்ந்து பயனடையுங்கள்.
|