முதன்மை பக்கம் > இதர வாசிப்பு > மரு‌த்துவ‌ம் > மருத்துவ செய்திகள் > இதய பாதிப்புக்கு நவீன சிகிச்சை!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இதய பாதிப்புக்கு நவீன சிகிச்சை!
பொதுவாக 45 வயதைக் கடந்து விட்டாலே பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படக்கூடும்.

60 வயதைக் கடந்தவர்களுக்கு இதயம் செயல்படும் முறையில் தவிர்க்க முடியாத சில மாற்றங்கள் ஏற்படலாம். இரத்தத்தை வெளியேற்றும் இடது தமனி பெரியதாகவும் அதிக தடிமன் கொண்டதாகவும் இருப்பதால், வயதானவர்களுக்கு இதயத்தின் எடை அதிகரிக்கிறது.

முதுமைப் பருவத்தில் இதயம் தனது பலத்தை இழப்பதால், பாதிப்பு ஏற்படுகிறது. 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதய பாதிப்பு பொதுவாக வருகிறது. எனினும் 60 வயதுக்குக் கீழே உள்ளவர்களும் அதிகமாக இதய பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

இதய பாதிப்பிற்கு உரிய சிகிச்சை மேற்கொள்ளா விட்டால், அவர்களின் ஆயுள் மற்றும் வாழ்க்கைத் தரமும் குறைந்து கொண்டே வரும். அதுபோன்றவர்கள் இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம். ஆனால் மாற்று இதயம் கிடைப்பதிலும் சிரமம் உள்ளது.

அமெரிக்காவில் இதுபோன்ற ஆபத்தான இதய நோயாளிகளுக்கு நவீன தொழில் நுட்பத்தில் புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதில்லை.

இத்தகைய அதிநவீன சிகிச்சை முறைகளும், மருந்துகளும் அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து, தற்போது சென்னையிலேயே கிடைக்கின்றன.
மேலும்
பெண்களே அதிகம் காபி குடிங்க...
உறைந்த கருமுட்டை மூலம் குழந்தைப் பேறு
டி.வி பார்ப்பதால் உயர் இரத்த அழுத்தம்?
எகிப்து: ஒரே பிரசவத்தில் 7 குழந்தை!
முகச் சுருக்கங்களைப் போக்கும் தலையணை
புற்றுநோய் ஆபத்தைத் தவிர்க்குமா ஆப்பிள்?