முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > நலமுடன் வாழ > மருத்துவ செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
உடல் இளைக்கும் விளம்பரங்களுக்கு ஜெயில் தண்டனை
உங்களஉடலகச்சிதமாக்க... தேவையற்சதைகளைககுறைக்என்றவிளம்பரமதந்தாலபோதுமஅவர்களகாவல்துறவிரைந்தவந்தகைதசெய்யும்.

இந்செய்தி எங்கதெரியுமா? பிரான்ஸநாட்டிலதான்.

அந்நாட்டில்தான், பத்திரிக்கைகள், இணையதளங்களமற்றுமஇதஊடகங்களமூலம், "தேவையற்தசைகளைககுறைக்க" என்றவிளம்பரமதருவதசட்டப்படி தண்டனைக்குரிகுற்றமாகும்.

இந்அதிரடி நடவடிக்கைக்ககாரணம், பிரான்ஸநாட்டில் 40,000க்குமமேற்பட்பெண்களபசியின்மநோயாலபாதிக்கப்பட்டுள்ளனரஎன்பதுதான்.

பிரான்ஸநாடாளுமன்றத்திலஅடுத்வாரமதாக்கலசெய்யப்பஉள்இந்சட்மசோதாவில், ஒஒருவரஉடலஇளைக்தூண்டி, அதனமூலமஅவருக்கபசியின்மவியாதி ஏற்பட்டஇறப்பநேர்ந்தால், தூண்டியவருக்கு 3 வருசிறதண்டனையும், 36,000 பவுண்டஅபராதமுமவிதிக்கப்படும்.

மேலும், உடலஇளைக்கததூண்டினாலமட்டுமே 2 ஆண்டுகளசிறைததண்டனவழங்கப்படுமஎன்றசட்மசோதாவிலகூறப்பட்டுள்ளதாஅங்கிருந்தவருமநாளிதழஒன்றசெய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவிலுமஉடலகட்டுக்கோப்பாவைத்திருப்பதஎன்பெயரால், பலரசரியாஉணவசாப்பிடாமலஇருக்குமபழக்கமசமீகாலமாஅதிகரித்தவருகிறது. குறிப்பாபருவயதவந்இளமபெண்களபட்டினியாயஇருப்பதஎன்புதிநாகரிகத்திற்கஅடிமையாகி வருகின்றனர்.

இவர்களமூன்றவேளைக்குமசாப்பிடுவதில்லை. அப்படியசாப்பிட்டாலுமசம்பிரதாயத்திற்காஏதசிறிதகொரிக்கின்றனர். சினிமநடிகைகள், விளம்பரங்களிலவருமஅழகதேவதைகளினபடங்களபார்த்துவிட்டு, அந்மயக்கத்திலவிரதம் (பட்டினி) கிடக்கின்றனர். இதனஆபத்தஉணர்வதில்லை.
1 | 2  >>  
மேலும்
உடல் இளைக்கும் விளம்பரங்களுக்கு ஜெயில் தண்டனை
தட்ப வெப்ப மாற்றத்தால் மன நோய்- உலக சுகாதார அமைப்பு!
உ‌‌யி‌ர்களை‌க் கா‌ப்பா‌ற்ற ர‌த்த தான‌ம்!
ஆயுர்வேத மருந்து - கனடா எச்சரிக்கை!
இருமல் மருந்துகளுக்கு தடை- மருத்துவர்கள் கோரிக்கை!
69 ‌விழு‌க்காடு குழந்தைகளுக்கு இரத்தசோகை!