முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > நலமுடன் வாழ > மருத்துவ செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பு‌ற்றுநோ‌ய் உருவா‌க்கு‌ம் ‌வி‌ட்ட‌மி‌ன்-‌‌சி மூலக்கூறுகள்!
பு‌ற்றுநோயை உருவா‌க்கு‌ம் நை‌ட்ரோசைம‌ன்ஸை ‌வி‌ட்ட‌மி‌ன்-‌சி ‌சில நேர‌ங்க‌ளி‌ல் வ‌யி‌ற்‌றி‌ன் மே‌ல் பகு‌தி‌யி‌ல் உருவா‌குவதாக ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் க‌ண்ட‌‌றி‌ந்து‌ள்ளன‌ர்.

நமது உட‌லி‌ல் உ‌ள்ள அ‌திக‌ப்படியான எடையை குறை‌க்கா ‌வி‌ட்டா‌ல் ப‌ல்வேறு உட‌ல் நோ‌ய்களு‌க்கு நா‌ம் உ‌ள்ளா‌கி வரு‌கி‌ன்றோ‌ம். இ‌ந்த வகை‌யி‌ல் வ‌யி‌ற்று‌ப் பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள அ‌திக‌ப்படியான கொழு‌ப்பு அ‌ங்கு‌ள்ள ‌வி‌ட்ட‌மி‌ன்- ‌சி-யை பு‌ற்று நோயை தடு‌ப்பத‌ற்கு ப‌திலாக ‌சில நேர‌ங்க‌ளி‌ல் அ‌ந்த நோயை உருவா‌க்கு‌ம் வே‌தி‌யிய‌ல் மூல‌க்கூறுக‌ளை உ‌ற்ப‌த்‌தி செ‌ய்ய உதவு‌கி‌ன்றன எ‌ன்று ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் க‌ண்ட‌றி‌ந்து‌ள்ளன‌ர்.

நமது உட‌லி‌ல் அமை‌ந்து‌ள்ள வ‌யி‌ற்று‌ப் பகு‌தி‌யி‌ன் மே‌ல்பகு‌தி‌யி‌ல் செய‌ல்படு‌ம் நை‌ட்ரே‌ட் வே‌தி‌யிய‌ல் முறையை கொழு‌ப்பு, ‌லி‌ப்‌பி‌ட், ‌வி‌ட்ட‌மி‌‌ன்-‌சி (அ‌ஸ்கா‌ர்‌பி‌க் ‌திரவ‌ம்) ஆ‌கியவை எ‌ந்த வகை‌யி‌ல் தா‌க்க‌த்தை ஏ‌ற்படு‌த்து‌கி‌ன்றன எ‌ன்று ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் ஆ‌ய்வு மே‌ற்கொ‌ண்டன‌ர். க‌ட்டிக‌ள் வள‌ர்‌ச்‌சி‌க்கு‌ம், பு‌ற்றுநோ‌ய்‌க்கு மு‌ந்தைய வள‌ர்‌ச்‌சி மா‌ற்ற ‌நிலைக‌ளி‌ல் மே‌ல் வ‌யி‌ற்று‌ப்பகு‌தி மு‌க்‌கியமான இட‌த்தை வ‌கி‌க்‌கிறது.

மே‌ல் வ‌யி‌ற்று‌ப் பகு‌தி‌யி‌ன் வே‌தி‌யிய‌ல் ‌நிலைகளை, நை‌ட்ரோசைமை‌ன்‌ஸ், ஆ‌க்‌ஸிஜ‌ன், நை‌ட்‌ரி‌க் ஆ‌க்ஸைடு ஆ‌கியவ‌ற்‌றி‌ன் அளவுகளை‌க் கண‌க்கெடு‌த்து‌க் கொ‌ண்டு‌ள்ளன‌ர். பு‌ற்றுநோயை உருவா‌க்கு‌ம் ‌திற‌ன் கொ‌ண்ட நை‌ட்ரோசைமை‌ன்‌ஸ், வ‌யி‌ற்‌றி‌ல் காடி‌த்த‌ன்மை (acidic conditions) உ‌ள்ள ‌நிலை‌யி‌ல் உ‌ற்ப‌த்‌தியா‌கி‌ன்றன. பெரு‌ம்பாலான நேர‌ங்க‌ளி‌ல் ‌வி‌ட்ட‌மி‌ன்-‌சி நை‌ட்ரே‌ட்டை நை‌ட்‌ரி‌க் ஆ‌க்ஸைடாக மா‌ற்றுவதுட‌ன் நை‌ட்ரோசைம‌ன்‌ஸ் உருவா‌க்க‌த்தை தடு‌க்‌கி‌ன்றது.

மே‌ல் வ‌யி‌ற்று‌ப் பகு‌தி‌யி‌ல் 10 ‌விழு‌க்காடு கொழு‌ப்பு அ‌திக‌ரி‌‌க்கு‌ம் ‌நிலை‌யி‌ல் ‌‌வி‌ட்ட‌மி‌ன்-‌சி நை‌ட்ரோசைம‌ன்‌ஸ் உ‌ற்ப‌‌த்‌தி 8 ம‌ற்று‌ம் 140 மட‌ங்கு அ‌திக‌ரி‌க்க‌ச் செ‌ய்‌கிறது. இ‌ந்த ஆ‌ய்வு முடிவுக‌ள் ‌வி‌ட்ட‌மி‌ன்-‌சி உப பொரு‌ட்க‌ள் பு‌ற்றுநோ‌ய் தா‌க்க‌த்தை குறை‌க்கு‌ம் நடவடி‌க்கை‌யி‌ல் தோ‌ல்‌வியடை‌கி‌ன்றன எ‌ன்பது தொட‌ர்பான சோதனை‌யி‌ல் தெ‌ரியவ‌ந்து‌ள்ளது.
மேலும்
‌பி‌ப்ரவ‌ரி-4 முத‌ல் எ‌ல்.ஐ.‌சி. ஹெ‌ல்‌த் ‌ ப்ள‌ஸ் ‌தி‌ட்ட‌ம் அ‌றிமுக‌ம்!
இ‌ந்‌தியா‌வி‌ல் 24 ல‌ட்ச‌ம் பு‌‌ற்று நோயா‌ளிக‌‌ள் : உலக சுகாதார ‌நிறுவன‌ம்!
ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு இந்தியாவில் இலவச இதய சிகிச்சை!
‌‌நிலைய‌ற்ற கால‌நிலை உட‌ல்நல‌த்தை‌ப் பா‌தி‌க்கு‌ம்: வ‌‌ல்லுந‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை!
அழு‌த்த‌த்‌தை‌க் க‌ட்டு‌ப்படு‌த்‌தினா‌ல் நோ‌‌யி‌ன்‌றி வாழலா‌ம்!
வயதான கால‌த்‌தி‌ல் உடலை‌ப் பா‌தி‌க்கு‌ம்‌ வி‌ட்‌ட‌மி‌ன்- ஈ குறைபாடு!