முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > நலமுடன் வாழ > மருத்துவ செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இ‌ந்‌தியா‌வி‌ல் 24 ல‌ட்ச‌ம் பு‌‌ற்று நோயா‌ளிக‌‌ள் : உலக சுகாதார ‌நிறுவன‌ம்!
இ‌ந்‌தியா‌வி‌ல் பு‌ற்றநோயா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கை 24 ல‌ட்சமாஉயர்‌ந்து‌ள்ளதாஉலசுகாதார ‌நிறுவன‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது. இதே ‌நிலதொட‌ர்‌ந்தா‌லவரு‌ம் 2015 ஆ‌மஆ‌ண்டபுற்றநோயா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டஉ‌யி‌ரிழ‌க்கு‌மஆ‌ண், பெ‌ண்க‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கை 6,66,563 பேராஇரு‌ப்பா‌ர்க‌ளஎ‌ன்று‌மஅதஎ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளது.

இ‌ந்ஆ‌ண்டபு‌ற்றநோ‌ய் ‌தின‌மபுகை‌ப்‌பிடி‌க்கு‌மபழ‌க்க‌மஇ‌ல்லாஇளைஞ‌ர்களஉருவா‌க்கு‌மஇல‌க்ககொ‌ண்டு‌ள்ளது. இத‌ற்ககாரண‌மஇளமை‌பபருவ‌த்‌தி‌லதா‌னபெரு‌‌ம்பாலு‌மஇ‌ந்பழ‌க்க‌த்‌தி‌ற்கஆளா‌கி‌ன்றன‌ர். இ‌‌ந்த‌பபழ‌க்க‌மஎ‌வ்வளவஆப‌த்தானதஎ‌ன்பததெ‌ரியாம‌லஇளைஞ‌ர்க‌ளஇத‌ற்கஅடிமையா‌கி வருவதை‌ததடு‌க்கு‌மநோ‌க்க‌த்துட‌னஇ‌ந்ஆ‌ண்டு‌க்காஇல‌க்கு ‌நி‌ர்ண‌யி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாஅ‌தி‌லதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌‌ந்‌தியா‌வி‌லம‌ட்டு‌மநா‌ள்தோறு‌ம் 5,500 இளைஞ‌ர்க‌ளபுகை‌ப்‌பிடி‌க்கு‌மபழ‌க்க‌த்‌தி‌‌ற்கஅடிமை‌ப்ப‌ட்டவரு‌கி‌ன்றன‌ர். இதநா‌ட்டி‌னநலனு‌க்கு ம‌ட்டு‌மஅ‌ல்சமுதாய‌த்‌தி‌னநல‌ன்களு‌க்கு‌ம் ‌மிக‌ப்பெ‌ரிசவாலாஅமை‌ந்து‌ள்ளது.

த‌ற்போதபுகை‌யிலபய‌ன்படு‌த்து‌மபழ‌க்க‌மஅ‌திக‌ரி‌த்தவருவதாகவு‌ம், இதே‌நிலதொடருமானா‌லவரு‌ம் 2025 ஆ‌மஆ‌ண்டு ‌பிநோ‌ய்களா‌லமரண‌‌மஅடைபவ‌ர்களை‌ககா‌ட்டிலு‌மபுகை‌யிலையா‌லமரணமடைபவ‌ர்க‌‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கை 220 மட‌ங்கஅ‌திகமாஇரு‌க்கு‌மஎ‌ன்று‌மஉலசுகாதார ‌நிறுவன‌மஎ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளது. ‌
பீடி, ‌சிகரெ‌டதொட‌ர்‌ந்து ‌பிடி‌த்தவரு‌மபழ‌க்க‌மஉ‌ள்ளவ‌ர்க‌ள், புகை‌ப் ‌பிடி‌க்காதவ‌ர்களை‌ககா‌ட்டிலு‌ம் 12 மட‌ங்கஅ‌திஆப‌த்து‌க்கஉ‌ள்ளானவ‌ர்களாஇரு‌ப்பா‌ர்‌க‌ளஎ‌ன்று‌மஅததெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

பு‌ற்றநோ‌ய், ‌பிநோ‌ய்களை‌ததடு‌க்புகை‌ப் ‌பிடி‌க்கு‌மபழ‌க்க‌மஇ‌ல்லாஇளைஞ‌ரசமுதாய‌த்தஉருவா‌க்வே‌ண்டு‌ம், அதை‌விமு‌க்‌கியமானதகுழ‌ந்தைகளை‌பபாதுகா‌ப்பது. ஏனெ‌ன்றா‌லஅவ‌ர்களா‌லஇத‌ன் ‌விளைவுக‌ளி‌லஇரு‌ந்தத‌ங்களை‌பபாதுகா‌த்தகொ‌ள்தெ‌ரியாதஎ‌ன்றமரு‌த்துவ‌ர் ‌ி.‌ி. கு‌ப்ததெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். புகை‌ப் ‌பிடி‌ப்பத‌ற்கஎ‌திராகடுமையாநடவடி‌க்கஎடு‌த்தா‌லதா‌னநா‌மஎ‌தி‌ரநோ‌க்கு‌மஉ‌ரிபலனை‌பபெற இயலு‌மஎ‌ன்று‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
மேலும்
ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு இந்தியாவில் இலவச இதய சிகிச்சை!
‌‌நிலைய‌ற்ற கால‌நிலை உட‌ல்நல‌த்தை‌ப் பா‌தி‌க்கு‌ம்: வ‌‌ல்லுந‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை!
அழு‌த்த‌த்‌தை‌க் க‌ட்டு‌ப்படு‌த்‌தினா‌ல் நோ‌‌யி‌ன்‌றி வாழலா‌ம்!
வயதான கால‌த்‌தி‌ல் உடலை‌ப் பா‌தி‌க்கு‌ம்‌ வி‌ட்‌ட‌மி‌ன்- ஈ குறைபாடு!
தொடர் ஆலோசனை புகைப் பிடித்தலை தடுக்க உதவும்!
அ‌ழி‌ந்து வரு‌ம் 400 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட மரு‌த்துவ தாவர இன‌ங்க‌ள் : ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் எ‌ச்ச‌ரி‌க்கை!