முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > நலமுடன் வாழ > மருத்துவ செய்திகள்
 
பு‌ற்றுநோ‌ய் க‌ட்டிக‌ள் உட‌லி‌ன் இட‌து பகு‌தியை அ‌திக‌ம் தா‌க்கு‌ம்
Webdunia
புற்று நோயை உருவாக்கும் க‌ட்டிக‌ள் உட‌லி‌ல் பெரு‌ம்பாலு‌ம் இடது பகு‌தி‌யி‌ல் தா‌ன் அ‌திக‌ம் வருவதாக ஆ‌ஸ்‌திரே‌லியா‌ உ‌ள்‌ளி‌ட்ட வள‌ர்‌ந்த நாடுக‌ளி‌ன் பு‌ற்று நோ‌ய் ப‌ற்‌றிய பு‌ள்‌ளி ‌‌விவர‌ங்க‌ள் ‌மீது மே‌ற்கொ‌ண்ட ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரிய வ‌ந்துள்ளது.

உட‌லி‌ன் வலது பகு‌தியை ‌விட இடது பகு‌திகளான கா‌ல், தோ‌ள்ப‌ட்டை ஆ‌கிய பகு‌திகளை 10 ‌விழு‌க்காடு அ‌திகமாக இ‌ந்த ‌தீ‌ங்கு ‌விளை‌வி‌க்க‌க் கூடிய க‌ட்டிக‌ள் தா‌க்குவதாக ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.

ஸ்கா‌ட்டி‌ஸ் ஆரா‌ய்‌‌ச்‌சியாள‌ர் டே‌வி‌ட் ‌பிரெவு‌ஸ்‌ட்ட‌ர் ம‌ற்று‌ம் அவருட‌ன் ஆ‌ய்வு மே‌ற்கொ‌ண்டவ‌ர்க‌ள் 5 ஆ‌ண்டுகளாக ஆ‌ஸ்‌திரே‌லியா, ஜரோ‌ப்பா, இ‌ங்‌கிலா‌ந்து, அமெ‌ரி‌க்கா ஆ‌கிய நாடுக‌ளி‌ல் பு‌ற்று நோயா‌ல் பா‌தி‌க்க‌‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ன் தகவ‌ல்களை அடி‌ப்படையாக கொ‌ண்ட ஆரா‌‌ய்ச்‌சி‌யி‌ல்,‌ தீ‌ங்கு ‌விளை‌வி‌க்க கூடிய க‌ட்டிக‌ள் உட‌லி‌ன் இடது, வலது பகு‌திகளை பா‌தி‌ப்ப‌தி‌ல் ‌மிக‌ப் பெ‌ரிய சம‌ச்‌சீர‌ற்ற ‌‌நிலை இரு‌ப்பது தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.

அதே நேர‌த்‌தி‌ல் பா‌லின‌ம், வயது போ‌ன்ற கார‌ணிக‌ள், ை, கா‌ல்க‌ளி‌ல் மே‌ல்,‌‌ கீழ‌் பகு‌திக‌ள் எ‌ன்ற வேறுபாடு எதுவு‌ம் காண‌ப்பட‌வி‌ல்லை. சூ‌ரிய ஒ‌ளி‌க்க‌தி‌ர் சமமாக உட‌‌லி‌ல் படாதது இடது பகு‌தி‌யி‌ல் அ‌திக‌ம் இது போ‌ன்ற க‌ட்டிக‌ள் வருவத‌ற்கான வா‌ய்‌ப்பை உருவா‌க்கலா‌ம் எ‌ன்பதை ஆரா‌ய்‌ச்‌சியாள‌ர்க‌ள் மறு‌த்து‌ள்ளன‌ர்.

புற ஊதா‌க் க‌தி‌ர்க‌ளி‌ல் இரு‌ந்து உடலை பாதுகா‌க்கு‌ம் மெலனோசை‌ட்‌ஸ், சூ‌ரிய ஒ‌ளி சம‌ச்‌சீராக உட‌லி‌ல் ‌கிடை‌க்காததா‌ல் ஏ‌ற்படு‌ம் எ‌ன்பதை ஒ‌த்து‌க் கொ‌ள்ள மறு‌த்து‌ள்ளன‌ர்.

ப‌ல்வேறு வகையான பு‌ற்று நோ‌ய்க‌ள் இவ‌ர்க‌ளி‌ன் ஆ‌ய்வை வலு‌ப்படு‌த்தவதாக அமை‌ந்து‌ள்ளது. கு‌றி‌ப்பாக நுரை‌‌யீரல் பு‌ற்றுநோ‌ய் அ‌திக அள‌வி‌ல் மரு‌த்துவ ப‌திவேடுக‌ளி‌ல் ப‌திவா‌கியு‌ள்ளது. வலது பகு‌தியை‌க் கா‌ட்டிலு‌ம் உட‌லி‌ல் இடது பகு‌தியை கொடிய நோ‌ய்களை உருவா‌க்கு‌ம் க‌ட்டிக‌ள் அ‌திக‌ம் தா‌க்கு‌ம் எ‌ன்ற இ‌ந்த ஆ‌ய்‌வி‌ன் முடிவு‌க்கு வலுசே‌ர்‌ப்பதாக அமை‌ந்து‌ள்ளது.
மேலும்
‌‌விமான ‌நிலைய‌த்‌தி‌ற்கு அரு‌கி‌ல் வ‌சி‌த்தா‌ல் ர‌த்த அழு‌த்த‌ம் வரு‌ம்!
மாணவ‌ர்களு‌க்கு முதுகு வ‌‌லியை‌த் தரு‌ம் இரு‌க்கைக‌ள்!
ஆ‌ண்டு‌க்கு 92,000 பே‌ர் வா‌ய்‌ப் பு‌ற்றுநோயா‌ல் பா‌தி‌ப்பு : வ‌‌ல்லுந‌ர் தகவ‌ல்!
ஏ‌ர் ஃ‌பிர‌ஷ்ன‌ர்களா‌ல் ஆ‌ஸ்துமா அ‌திக‌‌ரி‌ப்பு : ஆ‌ய்‌வி‌ல் தகவ‌ல்!
ர‌த்த‌த்‌தி‌ல் இரு‌ம்பு‌ச்ச‌த்தை புது‌ப்‌பி‌க்கு‌ம் புரதம் க‌ண்டு‌பிடி‌‌ப்பு!
மன நோயாளிக்கான மாத்திரை : சன் ஃபார்மாவுக்கு அனுமதி!