இயற்கை வைத்தியம்
|
வியாதிகள்
|
கட்டுரைகள்
|
பாலியல்
|
மனோதத்துவம்
|
மருத்துவ செய்திகள்
|
மருத்துவக் குறிப்பு
|
A(H1N1)
முதன்மை பக்கம்
»
இதர வாசிப்பு
»
மருத்துவம்
»
இயற்கை வைத்தியம்
»
பித்தம், வாதத்திற்கு மருந்தாகும்
(Pitham | vaadham)
Feedback
Print
பித்தம், வாதத்திற்கு மருந்தாகும்
புதன், 18 நவம்பர் 2009( 14:36 IST )
ஆவாரை பித்தத்திற்கும், வாதத்திற்கும் அருமருந்தாகும்.
ஆவாரை முழுச்செடியையும் நிழலில் உலர்த்தி சூரணமாக செய்து கொள்ளவும். இதனை 1-2 கிராம் அளவு மோரில் கலந்து உண்ண பித்தம் தணியும்.
பாலில் கலந்து உண்ண வாதம் தீரும். வெற்றிலைச் சாற்றில் உண்ண ஆஸ்துமா குணமாகும். அரிசி கழுவிய நீரில் உண்ண நீரிழிவு தீரும்.
நெய்யில் கலந்து உண்ண குஷ்டம் தீரும். கஞ்சியுடன் சேர்த்து உண்ண மயக்கம் தீரும். வெந்நீருடன் கலந்து உண்ண கழுத்துவலி தீரும்.
ஆவாரம் பூவுடன் பச்சைப்பயறு சேர்த்து பொடி செய்து தினமும் தேய்த்துக் குளித்துவர கடும்புள்ளி முகப்பரு போன்றவை நீங்கி தேகம் மினுமினுக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
பித்தம்,
வாதத்திற்கு மருந்தாகும்
மேலும்
• உடல் நலனுக்கு ஏற்றது
• தாளிப்பதன் பயன்பாடு
• கறிவேப்பிலைப் பொடி, துவையல் செய்யலாம்
• கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது
• உடம்பு இளைக்க இஞ்சி சாறு
• சளி பிடித்தவர்கள் செய்யக் கூடாதவை