இயற்கை வைத்தியம்
|
வியாதிகள்
|
கட்டுரைகள்
|
பாலியல்
|
மனோதத்துவம்
|
மருத்துவ செய்திகள்
|
மருத்துவக் குறிப்பு
|
A(H1N1)
முதன்மை பக்கம்
»
இதர வாசிப்பு
»
மருத்துவம்
»
இயற்கை வைத்தியம்
»
உடல் இளைக்க கை வைத்தியம்
(Body Weight | Human Body | Home Remedies)
Feedback
Print
உடல் இளைக்க கை வைத்தியம்
செவ்வாய், 3 நவம்பர் 2009( 13:56 IST )
webdunia photo
WD
சிலர் நிறைய நொறுக்குத் தீணி சாப்பிட்டு, சரியான அளவு வேலை செய்யாமல் உடல் பெருத்துக் காணப்படுவார்கள்.
ஒரு சில
ருக்கு
சுரப்பிகளின் பிரச்சினையால் உடல் பெருத்துக் காணப்படும்.
இவர்கள்
உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் உடல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.
முதலில் சொன்னது போல், உடல் உழைப்பு இல்லாமல், உணவுப் பழக்கத்தின் மூலம் உடல் எடை அதிகமாக இருக்கும் நபர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்.
குண்டாக இருப்பவர்கள் இலந்தை மர இலையைக் கொண்டு வந்து நன்கு கழுவி அரைத்து சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளுங்கள்.
இதில் தினசரி ஒரு உருண்டையைப் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் குடித்து வாருங்கள், ஊளைச்சதை குறையும்.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
உடல் இளைக்க கை வைத்தியம்
மேலும்
• துளசி எனும் மாமருந்தின் பயன்
• பிரண்டையை பற்றி அறிவோம்
• சுளுக்கு வீக்கத்திற்கு வைத்தியம்
• பிரண்டையின் மருத்துவ குணம்
• மாதவிலக்கு வலி குறைய
• ரத்த மூலத்திற்கு பிரண்டை