இயற்கை வைத்தியம்
|
வியாதிகள்
|
கட்டுரைகள்
|
பாலியல்
|
மனோதத்துவம்
|
மருத்துவ செய்திகள்
|
மருத்துவக் குறிப்பு
|
A(H1N1)
முதன்மை பக்கம்
»
இதர வாசிப்பு
»
மருத்துவம்
»
இயற்கை வைத்தியம்
»
பிரண்டையை பற்றி அறிவோம்
(Pirandai | Calcium | Vittamin C | Home Remedies)
Feedback
Print
பிரண்டையை பற்றி அறிவோம்
வெள்ளி, 30 அக்டோபர் 2009( 13:56 IST )
பிரண்டை என்பது ஒரு தவாரம், இது கொடி போல வளரும். இதன் தண்டுப் பகுதிதான் உண்பதற்கு ஏற்றதாகும். பிரண்டையில் ஓலைப் பிரண்டை, உருட்டுப் பிரண்டை என பல வகை உண்டு.
இவற்றின் குணம் ஏறக்குறைய உண்டாகும். இதில் முப்பிரண்டை கிடைப்பது அரிது.
பிரண்டையை நன்கு வதக்கி புளியுடன் சேர்த்து சமைக்க வேண்டும். இல்லாவிட்டால் நாவில் அரிப்பையும், வயிற்றில் எரிச்சலையும் ஏற்படுத்திவிடும்.
முற்றியதாக அல்லாமல் இளந்தண்டை பயன்படுத்தலாம். இதனைப் பறிக்கும்போது கையில் தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொண்டு பறித்தால் கையில் அரிப்பு உண்டாகாது.
பிரண்டையில் கால்சியம்,கேராட்டின் மற்றும் வைட்டமின் சி அடங்கியுள்ளது. எலும்பு வளர்ச்சிக்கு பிரண்டை அதிகமாக பயன்படும்.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
பிரண்டையை பற்றி அறிவோம்
மேலும்
• சுளுக்கு வீக்கத்திற்கு வைத்தியம்
• பிரண்டையின் மருத்துவ குணம்
• மாதவிலக்கு வலி குறைய
• ரத்த மூலத்திற்கு பிரண்டை
• சின்ன சின்ன குறிப்புகள்
• பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம்