இயற்கை வைத்தியம்
|
வியாதிகள்
|
கட்டுரைகள்
|
பாலியல்
|
மனோதத்துவம்
|
மருத்துவ செய்திகள்
|
மருத்துவக் குறிப்பு
|
A(H1N1)
முதன்மை பக்கம்
»
இதர வாசிப்பு
»
மருத்துவம்
»
இயற்கை வைத்தியம்
»
தெரிந்து கொள்ள வேண்டிய கை வைத்தியம்
(Vaagai Maram | Home Remedies)
Feedback
Print
தெரிந்து கொள்ள வேண்டிய கை வைத்தியம்
புதன், 21 அக்டோபர் 2009( 12:36 IST )
வாகை மரத்தின் பலன்கள் பல உள்ளன. அதனைக் கொண்டு செய்யும் கை வைத்தியங்கள் பற்றி அறியலாம்.
வாகை இலையை அரைத்து கண் இமைகளின் மீது வைத்து கட்டி வர, கண் சிவப்பு, கண் எரிச்சல் குணமாகும்.
வாகைப் பட்டையை பொடி செய்து அரை கிராம் முதல் ஒரு கிராம் அளவு வரை வெண்ணெயில் கலந்து உட்கொண்டு வர உள்மூலம், ரத்த மூலம் குணமாகும்.
வாகை மரப்பட்டையை தூளாக்கி மோரில் கலந்து கொடுத்து வர பெருங்கழிச்சல் குணமாகும்.
வாகை மரத்தின் விதையில் இருந்து பெறப்படுகின்ற எண்ணெய், குஷ்ட நோய் புண்களை குணமாக்கும் தன்மை கொண்டது.
அடிபட்ட காயத்தின் மீது வாகை மரப்பட்டையை பொடித்து தூவ விரைவில் காயம் ஆறும்.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
தெரிந்து கொள்ள வேண்டிய கை வைத்தியம்
மேலும்
• கட்டிகளுக்கு எளிதான கை வைத்தியம்
• பல், ஈறு தொடர்பான பிரச்சினைக்கு
• சத்துக்கள் நிறைந்த வாகை மரம்
• இளநரைக்கு இலந்தை மருத்துவம்
• புத்திக் கூர்மைக்கு இலந்தை பழம்
• குழந்தைப் பேறு பெற விஷ்ணு கிரந்தி