முதன்மை பக்கம் > இதர வாசிப்பு > மரு‌த்துவ‌ம் > இய‌ற்கை வைத்தியம் > ‌கீரை சா‌ப்‌பிடு‌ங்க‌ள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌கீரை சா‌ப்‌பிடு‌ங்க‌ள்
அரைக் கீரையை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வர, உடல் வலிமை பெறும்; தலைமுடியும் நன்கு வளரும்.

அகத்திக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர, குடல் புண்கள் குணமாகும். வாரம் ஒரு முறை உண்பதால், வயிற்றில் காணப்படும் புழுக்கள் அழியும்.

பசலை‌ ம‌ற்று‌ம் வ‌ெ‌ந்தய‌க் ‌கீரையை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் உட‌ல் உஷ‌்ண‌ம் குறையு‌ம்.

பு‌ளி‌ச்ச‌க் ‌கீரை‌யி‌ல் அ‌திக இரு‌ம்பு ச‌த்து இரு‌ப்பதா‌ல் உ‌ட‌ல் பல‌வீனமானவ‌ர்க‌ள் உ‌ண்டு வ‌ந்தா‌ல் உட‌ல் பல‌ம் பெறு‌ம்.

தூதுவளை‌க் ‌கீரை ச‌ளி‌க்கு மரு‌ந்தாக அமையு‌ம், அதனை துவைய‌ல் செ‌ய்து சா‌ப்‌பிடலா‌ம்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
க‌றி‌வே‌ப்‌பிலையை மெ‌ல்லலா‌ம்
க‌றிவே‌ப்‌பிலையை தூ‌க்‌கி எ‌றியா‌தீ‌ர்
உட‌ல் எடையை‌‌க் குறை‌க்கு‌ம் கொ‌ள்ளு
மசாலா‌ப் பொரு‌ளி‌ன் ம‌கிமை
க‌றிவே‌ப்‌பிலை‌யி‌‌ன் மரு‌த்துவ குண‌ம்
உடலுக்கு உகந்த பாகற்காய்!