முதன்மை பக்கம் > இதர வாசிப்பு > மரு‌த்துவ‌ம் > இய‌ற்கை வைத்தியம் > மசாலா‌ப் பொரு‌ளி‌ன் ம‌கிமை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மசாலா‌ப் பொரு‌ளி‌ன் ம‌கிமை
இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா பொரு‌ட்க‌ளி‌ல் முத‌ல் இட‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.

நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை‌ தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
க‌றிவே‌ப்‌பிலை‌யி‌‌ன் மரு‌த்துவ குண‌ம்
உடலுக்கு உகந்த பாகற்காய்!
எலு‌மி‌ச்சை‌யி‌ன் மக‌த்துவ‌ம்
பா‌ட்டி கை வை‌த்‌திய‌ம்
எலுமிச்சையின் மகத்துவம்
பொடுகை ‌விர‌ட்ட இய‌ற்கை முறை