முதன்மை பக்கம் > இதர வாசிப்பு > மரு‌த்துவ‌ம் > இய‌ற்கை வைத்தியம் > எலுமிச்சையின் மகத்துவம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
எலுமிச்சையின் மகத்துவம்
எலு‌மி‌ச்சை ஒரு ‌ஜீவ‌க் க‌னி எ‌ன்று கருத‌ப்படு‌கிறது. ப‌ல்வேறு அ‌ரிய ச‌க்‌திகளை‌க் கொ‌ண்டது எலு‌மி‌ச்சை. அ‌ப்படி‌ப்ப‌ட்ட எலு‌மி‌ச்சை‌யி‌ன் மரு‌த்துவ குண‌ங்க‌ள் ப‌ற்‌றி அ‌றியலா‌ம்.

தினமும் ஒரு எலுமிச்சை பழம் சாப்பிட்டுவந்தால் அதில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு உடல் திறனை வலுப்படுத்துகிறது.

தொற்று வியாதிகளை எதிர்த்துபோரிடும் திறன் கொண்டது.

சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு உடலில் இருக்கும் புண்கள் அழுகிப் பெரிதாகாமல் இருக்க உதவுகிறது. இதற்கு தோலின் மேற்பரப்பில் எலுமிச்சை பழச்சாற்றை தேய்த்தாலோ, அல்லது பருகினாலோ பலன் கிடைக்கும்.

காயம் ஏற்படும்போது ரத்தம் வடிவதையும் எலுமிச்சம் பழம் கட்டுப்படுத்தும்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
பொடுகை ‌விர‌ட்ட இய‌ற்கை முறை
ம‌ஞ்ச‌ள் ஒரு ‌கிரு‌மி நா‌சி‌னி
‌விர‌லி ம‌ஞ்ச‌ளி‌ன் மக‌த்துவ‌ம்
வ‌யி‌ற்‌‌றி‌ன் ந‌ண்ப‌ன் தே‌ன்
இரத்த சோகை‌க்கு ‌நிர‌ந்தர ‌தீ‌ர்வு
இ‌ஞ்‌சியை உண‌‌வி‌ல் சேரு‌ங்க‌ள்